சென்னை

ரப்பர் ஸ்டாம்ப் ஆளுநரா? பொறுப்புள்ள நிர்வாகியா?: புதுவையில் வலுக்கும் கிரண் பேடி-நாராயணசாமி மோதல் !

துணை நிலை ஆளுநர் ரப்பர் ஸ்டாம்பா? அல்லது பொறுப்புள்ள நிர்வாகியா? உங்கள் முன் உள்ள தேர்வு மிகத் தெளிவானது என்று கூறியுள்ளார் புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி. அவர் தமது டிவிட்டர் பதிவில் இவ்வாறு கூறியுள்ளார்.

பெரும்பான்மை பலமிருந்தால் எதுவேண்டுமானாலும் செய்வீர்களா?: பாஜக.,வை வையிற விழாவில் ஸ்டாலின் காட்டம்!

சென்னை:பெரும்பான்மை பலம் இருந்தால் நீங்கள் எது வேண்டுமானாலும் செய்துவிடுவீர்களா? நாட்டு மக்களிடம் இன்னொரு சுதந்திரப் போராட்டத்தை ஏற்படுத்தி விடாதீர்கள் என்று, பா.ஜ.க.வை வையிற விழாவான கருணாநிதி வைர விழாவில் மு.க.ஸ்டாலின் காட்டத்துடன் பேசினார்.தி.மு.க....

ஜிஎஸ்டி., குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு வெளியேறுவேன்; இனி கள்ளக் கணக்குதான்: மிரட்டும் கமல் ஹாசன்

சென்னை: ஜிஎஸ்டி., வரியைக் குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு வெளியேறுவேன்; இனி முறையான கணக்கு சமர்ப்பிக்க வழி இல்லாத நிலை உருவாகும் (கள்ளக் கணக்குதான்) என்று நடிகர் கமல் ஹாசன் மிரட்டியுள்ளார்.28 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ள சினிமா...

அண்ணனைத் தள்ளிவிட்டு பெண்ணின் கழுத்தில் தம்பி தாலி கட்டியதால் மண நிகழ்ச்சியில் அதிர்ச்சி!

வேலூர்:அண்ணனைத் தள்ளி விட்டு திடீரென மணப் பெண்ணுக்கு தம்பி தாலி கட்டியதால் மண வீட்டார் இடையே பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த செல்லரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ்(54). இவருக்கு ரஞ்சித், ராஜேஷ்,...

தீ விபத்தில் இடிந்த சென்னை சில்க்ஸ் கட்டடம் இன்று இடிப்பு? ரூ.300 கோடி சேதம்!

சென்னை:தீவிபத்தில் இடிந்து விழுந்த சென்னை சில்க்ஸ் கட்டடம் இன்று முழுமையாக இடிக்கும் பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்தத் தீவிபத்தில் சுமார் ரூ.300 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனிடையே,...

கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்

சென்னை: கவிஞரும், தமிழ்ப் பேராசிரியருமான அப்துல் ரகுமான் (70) சென்னை பனையூரில் உள்ள அவரது இல்லத்தில் இரவு 2 மணியளவில் மூச்சுத்திணறலால் காலமானார்.1937ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் பிறந்த...
- 2026

ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஊழல்: பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஊழல் விவகாரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:வேலியே பயிரை மேய்வதைப் போல உழவர்களின் நலனைப் பாதுகாக்க...

மன்னார்குடி வட்டாட்சியர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராம.கோபாலன்

சென்னை:திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டாட்சியரின் சட்டவிரோத, மக்கள் விரோத செயலைக் கண்டிக்கிறோம். அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவுனர் ராம.கோபாலன் அறிக்கை ஒன்றில் கோரியுள்ளார்.அவரது அறிக்கை:திருவாரூர்...

உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் அரசியல் கட்சிகளை கண்டிக்கிறோம்: இந்து முன்னணி

சென்னை:மாடுகளை காப்பதற்காக, உச்சநீதி மன்ற வழிகாட்டுதலில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்தத்தை எதிர்க்கும், இந்து விரோதமாக செயல்படும் அரசியல் கட்சிகளை, அமைப்புகளை இந்து முன்னணி கண்டிக்கிறது என்று இந்து முன்னணி...

சென்னை சில்க்ஸ் தீ விபத்து: கட்டடம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு

சென்னை:புதன் கிழமை நேற்று சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் மின்சுற்று பாதிப்பு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில், சென்னை சில்க்ஸ் கட்டடத்தின்...

மகிந்திரா சிட்டியில் பொறியாளர் மர்ம மரணம்?: அடித்துக் கொலையா?

சென்னை:செங்கல்பட்டு அடுத்த மகிந்திரா சிட்டியில், மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பொறியாளர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.திண்டிவனத்தை அடுத்த மயிலம் சாலையைச்...

மாமல்லபுரம் அருகே காரில் 3 பேர் எரிந்துபோன விவகாரம்: விசாரணையில் அதிர்ச்சி

சென்னை:சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே மணமை கிராமத்தில் உள்ள தனியார் வீட்டு மனைப்பிரிவு ஒன்றில், கடந்த மாதம் 27ம் தேதி இரவு, கார் தீப்பிடித்து எரிந்து, அடனுள் இருந்த 3 பேர் உடல்...
- 2026

Recent articles