spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்மதுரை: கோயில்களில் இன்று... சோமவார பிரதோஷ விழா!

மதுரை: கோயில்களில் இன்று… சோமவார பிரதோஷ விழா!

- Advertisement -
pradosham pic
pradosham pic

மதுரை: கோயில்களில், அக். 4-ம் தேதி இன்று.. சோமவார பிரதோஷ விழா நடைபேறுகிறது.

மதுரை மாவட்டத்தில், திருவேடகம் ஏடகநாத சுவாமி, தென்கரை மூலநாதர், சோழவந்தான் விசாக நட்சத்திர ஸ்தலமாக விளங்கும் பிரளயநாத சிவன் ஆலயம், மதுரை அண்ணாநகர் மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயம், வரசித்தி விநாயகர், ஆவின் பால விநாயகர் ஆகிய கோயில்களில், சோமவார பிரதோஷத்தையொட்டி, சிவன் மீனாட்சிக்கு பக்தர்களால் அபிஷேக திரவியங்களால், சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடைபெறவுள்ளது.

பக்தர்கள் அனைவரும் முகக் கவசம் கட்டாயமாக அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe