spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்கள்ளழகர் திருக்கோயில் கொட்டகை முகூர்த்த விழா!

கள்ளழகர் திருக்கோயில் கொட்டகை முகூர்த்த விழா!

- Advertisement -
kallalagar vaigai river

அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் கொட்டகை முகூர்த்த விழா நடைபெறுகிறது.

மதுரை: மதுரை மாவட்டம், அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் 1431ம் பசலி சித்திரைப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, கொட்டகை முகூர்த்த விழா எதிர்வரும் 01.04.2022 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.15 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் சன்னதியில், சைத்ர உற்சவம் முகூர்த்தம் மற்றும் ஆயிரம் பொன் சப்பரம் தலையலங்காரம் நடைபெற உள்ளது.

அதனைத் தொடர்ந்து ,பகல் 2.30 மணிக்கு மேல் 3.00 மணிக்குள் மதுரை வண்டியூர் வைகை ஆற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் கொட்டகை முகூர்த்தம் நடைபெற உள்ளது என, அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் துணை ஆணையர்ஃசெயல் அலுவலர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe