Breaking News
அடிமை, டயர்நக்கி என்றெல்லாம் அழைக்காமல் இருப்பார்களா?! திமுக., எம்.எல்.ஏ., திடீர் ஆவேசம்!
அடிமை, டயர்நக்கி என்றெல்லாம் அழைக்காமல் இருப்பார்களா?! என்று திமுக., எம்.எல்.ஏ., திடீர் ஆவேசம் அடைந்துள்ளார்.
தமிழக தண்ணீரை தமிழகத்துக்கே தரவிடாமல் தடுப்பவர்கள், கர்நாடகத்திடம் எப்படி கேட்க முடியும்?!
அவருக்கு வெளிநாட்டில் இருந்து ஏகத்துக்கும் பணம் வருகிறது! அதற்காக இப்படி அவர் பேசுகிறார்! அவருடைய வாயை வைத்து ஓட்ட வேண்டியதுதான்!
கருக்கலைப்புக்கு சென்ற பெண்ணுக்கு குடும்பக் கட்டுபாடு அறுவை சிகிச்சை; பரபரப்பு…..!
விருதுநகர் அரசு மருத்துவமனையில் கருக்கலைப்புக்காக செனற பெண்ணுக்கு குடும்பக் கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகார்.
திமுக இருக்கும் வரை தமிழகத்தில் நல்லதே நடக்காது: ஹெச்.ராஜா!
திமுக இருக்கும் வரை தமிழகத்தில் நல்லதே நடக்காது! திமுக.,வை துடைத்தெறிய வேண்டும்; அதற்கு மக்கள் தயாராக வேண்டும்
தை பிறக்கட்டும்… விஜயகாந்த் சிம்ம குரலோட வருவார் பாருங்க…!
தை மாதம் பிறக்கட்டும்... விஜயகாந்த் தமிழகம் முழுதும் சிம்மக் குரலோடு வலம் வருவார் பாருங்க... என்று பேசினார் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன்.
தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்…..!
தமிழக அரசின் பால்வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் மதுரை கிளையில் காலியாக உள்ள மேலாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
லஞ்சம் கொடுத்து வேலைக்கு வந்தவன்கிட்டே.. நேர்மையை எதிர்பார்க்க முடியுமா?!
நேர்மையற்ற முறையில் பணிநியமனம் பெறுவோரிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது என்று கருத்து தெரிவித்தது உயர் நீதிமன்ற மதுரை கிளை.
மகனை கண்டுபிடித்து தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன்; ஆட்சியரிடம் தாய் மனு…..!
ஏர்வாடி தர்காவில் 23 ஆண்டுகளுக்குமுன் தொலைந்துபோன மகனை தொடர்ந்து தேடி பாசப்போராட்டம் நடத்தி வரும் தாய் கலெக்டரிடம் மனு கொடுத்து மகனை மீட்க வலியுறுத்தினார்.
பழனி சண்முக நதியை தூய்மைப்படுத்த இந்து தமிழர் கட்சி வேண்டுகோள்
சண்முக நதியை தூய்மைப்படுத்த வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி
மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் 50 சதவீத கட்டணத்தில் பட்டதாரியாகும் முதல் திருநங்கை….!
தமிழகத்திலியே முதன் முறையாக திருநங்கை ஒருவரை முதுகலை நாட்டுப்புறவியல் படிப்பில் 50 சதவீத கட்டண சலுகையுடன் மதுரை காமராஜா் பல்கலை கழகம் சேர்த்துக் கொண்டுள்ளது.
மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் மோசடி! வைகோ கடும் கண்டனம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 2019-20 கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கையில் நடைபெற்றுள்ள மாபெரும் மோசடி குறித்து, தக்க விசாரணை நடத்த வேண்டும்;
கோவையைத் தொடர்ந்து மதுரை: என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை!
கோவையைத் தொடர்ந்து மதுரையிலும் தேசிய புலனாய்வு பிரிவு முகமை - என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.