Breaking News
தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் மனு!
Lookout notice served to Karti Chidambaram approaches Madras High Court
போதை கும்பலைச் சேர்ந்த பாகிஸ்தான் நபர் ஏர்வாடியில் கைது!
ராமநாதபுரம்:போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த பாகிஸ்தான் நபர் ஒருவர், போலி ஆவணங்களுடன் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் கைது செய்யப்பட்டுள்ளார்.ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் முன்னர் முருகன் கோயிலாக இருந்து பின்னாளில் தர்காவாக மாற்றப்பட்ட...
குளிர்பான நிறுவனங்களுக்கு தாமிரபரணி நீர்: தடை கோரிய மனு மதுரை நீதிமன்றத்தில் தள்ளுபடி
மதுரை:
தாமிரபரணி ஆற்று நீரை குளிர்பான நிறுவனங்களுக்கு தருவதற்கு தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.தாமிரபரணி ஆற்றில் இருந்து பெப்சி, கோக் நிறுவனங்கள் உறிஞ்சி எடுக்கும் தண்ணீரால் நெல்லை,...
மரத்தில் கார் மோதி விபத்து: டி.எஸ்.பி. மரணம்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மரத்தில் கார் மோதி நிகழ்ந்த சாலை விபத்தில், திருச்சுழி டி.எஸ்.பி வெற்றிவேல் பரிதாபமாக உயிரிழந்தார். கோவை மாவட்டம் உப்பிலிகுண்டு கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல். இவர், 6 மாதம் முன்புதான் திருச்சுழியில் டிஎஸ்.பி.யாகப் பணியில் சேர்ந்துள்ளார்.
அதிமுக.,வுக்கு மாற்றுக் கட்சி திமுக., இல்லை; பாஜக.,தான்! : தமிழிசை சௌந்தரராஜன்
தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க.வுக்கு மாற்றுக் கட்சியாக தி.மு.க. இல்லை. பா.ஜ.க. தான் என்று கூறினார் பாஜக., மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். #drtamilisaibjp
அண்ணனைத் தள்ளிவிட்டு பெண்ணின் கழுத்தில் தம்பி தாலி கட்டியதால் மண நிகழ்ச்சியில் அதிர்ச்சி!
வேலூர்:அண்ணனைத் தள்ளி விட்டு திடீரென மணப் பெண்ணுக்கு தம்பி தாலி கட்டியதால் மண வீட்டார் இடையே பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த செல்லரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ்(54). இவருக்கு ரஞ்சித், ராஜேஷ்,...
தேனி அருகே இரு பிரிவினரிடையே மோதல்: போலீஸார் மீது கல்வீச்சு; ஆய்வாளர் படுகாயம்!
தேனி :தேனி மாவட்டம் கம்பம் காட்டுப்பள்ளிசாலையில் நேற்று இரவு இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கல்வீச்சு சம்பவம் நிகழ்ந்தது. மோதலை கட்டுப்படுத்த முயன்ற காவல் ஆய்வாளர் உலகநாதன் மீது கண்மூடித்தனமாக...
மாடு விற்பனை மீதான மத்திய அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை!
மதுரை:
உச்ச நீதிமன்ற வழிகாட்டலில் வரன்முறையற்ற வகையில் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதைத் தடை செய்யும் மத்திய அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.மத்திய அரசு, விவசாயப் பணிகள் அல்லாத,...
மோடியை ஏன் சந்தித்தார் ஓபிஎஸ் என எனக்குத் தெரியாது: பொன்.ராதாகிருஷ்ணன்
மதுரை:பிரதமர் மோடியை ஓபிஎஸ் எதற்காக சந்தித்தார் என்பது குறித்து எனக்குத் தெரியாது என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.மதுரை வந்த மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசிய...
முதல்வர் பதவியை காப்பாற்றவும் பெறவும் அதிமுகவினர் தில்லி செல்கின்றனர்: கனிமொழி
விருதுநகர்:
முதல்வர் பதவியை காப்பாற்றவும் பெறவும் அதிமுகவினர் தில்லி செல்கின்றனர் என்று கனிமொழி எம்.பி., கூறினார்.தேர்தல் வந்தால் தமிழக முதல்வராவது குறித்து யார் கனவு காண்கிறார்கள் என்பது தெரிய வரும் என்று தமிழக முன்னாள்...
ரஜினி காந்த் பாஜக.,வுக்கு வந்தால் மகிழ்ச்சி: பொன்.ராதாகிருஷ்ணன்
ரஜினி காந்த் பாஜகவுக்கு வந்தால் மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
பச்சைப்பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்: மதுரையில் உற்சாகம்
பச்சைப் பட்டுடுத்தி வந்த கள்ளழகர் தம் வாழ்வில் சுபிட்சத்தையும் செழுமையையும் வழங்குவார் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறினர். சித்திரை மாத வெயிற்காலம் என்பதால், தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, குளிர்வித்தனர். விசிறிகள் கொண்டு வீசி, அன்பர்களுக்கு பலர் தொண்டு புரிந்தனர்.