நெல்லை

தென்காசியில் கிருஷ்ணசாமி வேட்புமனு தாக்கல்! இரட்டை இலை சின்னத்தில் போட்டி!

சென்னை : நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.இன்று தென்காசி தொகுதியில் தாம் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார் டாக்டர் கிருஷ்ணசாமி.தென்காசியில் இன்று...

செங்கோட்டையில் நடைபெறும் முதலாம் வேதாங்க மாநாடு!

செங்கோட்டையில் நடைபெறும் முதலாம் வேதாங்க மாநாடு நேரலையில் வெப்காஸ்ட் செய்யப் படுகிறது.நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள ஸ்ரீ பாரதீ தீர்த்த பாடசாலையில் முதலாவது வேதாங்க பரிசய மாநாடு – நடைபெற்று வருகிறது.இது குறித்து...

செங்கோட்டையில் முதலாவது வேதாங்க பரிச்சய மாநாடு!

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள ஸ்ரீ பாரதீ தீர்த்த பாடசாலையில் முதலாவது வேதாங்க பரிசய மாநாடு - நடைபெறுகிறது.இது குறித்து செங்கோட்டை ஸ்ரீ பாரதீ தீர்த்த வேத பாடசாலையின் நிர்வாக அறங்காவலர் ராமசந்திரன் இது...

காங். கொடின்னு நினைச்சி… தேசியக் கொடி கம்பத்தை இடிச்சிப் போட்ட தேர்தல் அதிகாரிகள்!

செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாதவனுக என்று பொருமித் தள்ளுகிறார்கள் கன்னியாகுமரி வாசிகள்!ஏன் இந்தப் பொருமல்? காங்கிரஸ் கட்சியின் கொடிக்கும், இந்திய தேசியக் கொடிக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கும் அதிகாரிகளின் செயலால்தான்!வழக்கம் போல், மூன்று...

நெல்லை டூ ராமநாதபுரம்! வெற்றி விநாயகர் ஆசியுடன் பிரசாரத்துக்கு புறப்பட்டார் நயினார் நாகேந்திரன்!

நெல்லையைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் இன்று வீட்டில் மற்றும் கோயில்களில் பூஜைகளை செய்து, வெற்றி விநாயகர் ஆசியுடன் ராமநாதபுரத்துக்கு பிரசாரத்துக்கு புறப்பட்டார்.தமிழகத்தில் அதிமுக., தலைமையில் அமைந்திருக்கும் தே.ஜ.கூட்டணியில் பாஜக., சார்பில் போட்டியிடுகிறார் நயினார்...

காவல்துறை நடத்திய வாக்காளர் விழிப்பு உணர்வு பேரணி!

வாக்காளர்கள் அச்சமற்ற வகையில் தங்கள் வாக்குகளைச் செலுத்தி ஜனநாயகக் கடமை ஆற்ற அழைப்பு விடுத்து, பாதுகாப்பு பேரணி ஒன்றை நெல்லை மாவட்டம் செங்கோட்டை வட்டம் புளியரை காவல் நிலையத்தை சேர்ந்த போலீஸார் பேரணி...
- 2026

இதுதான் தூத்துக்குடி பாஜக., வேட்பாளர் தமிழிசை சௌந்தர்ராஜனின் பயோடேடா…!

தூத்துக்குடி பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்திரராஜன் – பயோ-டேட்டா! தூத்துக்குடி பா.ஜ.க வேட்பாளராக டாக்டர் தமிழிசை செளந்திரராஜன் அறிவிக்கப் பட்டிருக்கிறார். அவர் குறித்த பயோ-டேட்டா இது...தற்போது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக...

நெல்லை பல்கலை துணைவேந்தரை சந்தித்து மாநாட்டு தீர்மான நகல் அளித்த ஏபிவிபி மாணவர்கள்!

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பு, திருநெல்வேலி கல்வி மண்டலம் சார்பில் அண்மையில் பல்கலை வளாக ஜனநாயகத்தை மீட்போம் என்ற தலைப்பில் மாநாடு நடத்தப் பட்டது.இதை அடுத்து, இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி,...

கன்னியாகுமரி தொகுதி…. பொன்.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்!

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்ய...

தென்காசிக்கு டாக்டர் கிருஷ்ணசாமி அளிக்கும் வாக்குறுதிகள்…! பாஜக., கூட்டணி ஏன் வெற்றி பெறவேண்டும் என விளக்கி பிரசாரம்!

தென்காசி (தனி) நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின்  சார்பில் போட்டியிடுகிறார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.டாக்டர் கிருஷ்ணசாமி தாம் தென்காசி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டால், என்ன செய்வேன்...

நெல்லை புகழ் இருட்டுக் கடை அல்வா..! எப்படி தயாரிக்கிறாங்க தெரியுமா?!

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா பற்றி கேள்விப்படும் பல தகவல்கள் ஆச்சரியமாக இருக்கிறது, திருநெல்வேலி அல்வா செய்யும் முறை உங்களுக்காக..!1930 - 1940 களில் ராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவர் துவங்கி அதன்...

குற்றாலம் சுற்றி… கும்பிடவும் குதூகலிக்கவும் உள்ள இடங்கள்!

தென் இந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலம் திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளின் இடையே அமைந்துள்ள ஒரு பேரூராட்சி.உள்ளூர்வாசிகள் திருக்குற்றாலம் என்று தான் குறிப்பிடுகிறார்கள். காரணம் இது வெறும் சுற்றுலாத் தலம்...
- 2026

Recent articles