நெல்லை

அணைகள் நிரம்பின; தாமிரபரணியில் வெள்ளம்; பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் எச்சரிக்கை!

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தின் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர் மட்டம் தற்போது 130 அடியாக உயர்ந்துள்ளது. வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இரவு...

பிரியாணிக் கடைக்கு ஸ்டாலினை போக வைத்தோமே..! : ஹெச்.ராஜா

குற்றாலம்: இணையதளத்திலும் இந்தியராக வாழும் ஆன்மீகத் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சி - என்ற ஒரு நிகழ்ச்சி இன்று குற்றாலத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டு பேசினார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா. அவர்...

நெல்லை எஸ்பி., இவற்றுக்கு பதில் சொல்ல வேண்டும்: ஹெச்.ராஜா ஆவேசம்

 postகுற்றாலம்: கூம்பு வடிவ ஒலிபெருக்கி வைக்கக் கூடாது என்று இஸ்லாமியர்களிடம் எஸ்பி சொல்வாரா என்று பார்க்கிறேன் என ஹெச்.ராஜா கூறினார்.குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா கூறியபோது...நெல்லையில் சாமக்கொடை திருவிழா...

சமூக விரோதிகளை குண்டாஸில் உள்ளே வையுங்கள்; தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும்: ஹெச்.ராஜா

குற்றாலம்: சமூக விரோதிகளை குண்டாஸில் உள்ளே வையுங்கள்; தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் என்று ஹெச்.ராஜா கூறினார்.குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா கூறியபோது...கூடங்குளத்தில் என்ன நடந்தது என்று மன்மோகன்...

ஸ்டெர்லைட்டை மூடுவது அரசின் கொள்கை முடிவு; நீதிமன்றம் தலையிட முடியாது! : கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ...

ஆடி அமாவாசை முன்னோர் வழிபாடு: குற்றாலத்தில் குவிந்த கூட்டம்

தென்காசி: ஆடி அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பதற்காக பலரும் குற்றாலத்தில் குவிந்தனர்.முன்னதாக நள்ளிரவில் அருவிக் கரைக்கு வந்து குளித்து அங்கே தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வணங்கிச் சென்றனர். இதனால்...
- 2026

ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அனுமதி!

ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மட்டும் வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி கொடுக்கப் பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிரான வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.ஸ்டெர்லைட் ஆலையை திறக்க...

இலங்கைக்கு கடத்த முயன்ற 104 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

ராமநாதபுரத்தி லிருந்து தூத்துக்குடி வழியாக இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்ட இருந்த ரூபா‌ய் 15 லட்சம் மதிப்பிலான 104 கிலோ கேரளா கஞ்சாவை ராமநாதபுரத்திலிருந்து பின் தொடர்ந்த சுங்கத்துறையினர், குளத்தூர் சுங்க்கச்சாவடி அருகே தூத்துக்குடி...

கருணாநிதி மறைவு: செங்கோட்டையில் கொட்டும் மழையில் மெளன ஊர்வலம்

செங்கோட்டையில் திமுக தலைவர் கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கொட்டும் மழையில் அனைத்து கட்சிகள் சார்பில் மௌன ஊர்வலம் நடந்தது.திமுக தலைவர் கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழகம் முழுவதும் அஞ்சலி நிகழ்ச்சி...

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை

நெல்லை மாவட்டம் திருக்குற்றாலத்தில் கடந்த இரு தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் நீர் பெருக்கெடுத்தது. கனமழை காரணமாக நேற்று மாலை முதலே அருவிகளில் நீர் வரத்து கூடியிருந்தது. இந்நிலையில்...

செங்கோட்டையில் இந்து சமுதாய தலைவர்கள் ஆலோசனை கூட்டம்

செங்கோட்டையில் பா.ஜ., தேசிய செயலாளர் ராஜா வருகையை முன்னிட்டு அனைத்து இந்து சமுதாய தலைவர் ஆலோசனைக்குழு கூட்டம் நடந்தது.செங்கோட்டையில் திருக்கோயில் திருமடங்கள் பாதுகாப்பு பேரவை பொதுக்கூட்டத்தில் பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொள்வதை...

மகளிர் மேம்பாட்டு நிதி ஆணையம் அமைக்க வேண்டும்: குற்றாலம் புதிய தமிழகம் மகளிர் மாநாட்டில் தீர்மானம்!

 நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் புதிய தமிழகம் கட்சியின் மகளிரணி முதல் மாநில மாநாடு நடந்தது.இந்த மாநாட்டை அக் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.இந்த மாநாட்டில், தேவேந்திரகுல வேளாளர்களைப் வாக்காளர்களைப்...
- 2026

Recent articles