நெல்லை

கீழப்பாவூர் ஸ்ரீ நரசிம்மர் ஆலயத்தில் ரஜினிக்காக ரகசிய பூஜை?

ரஜினி மகள் வந்து சென்ற தகவலை உள்ளூர் செய்தியாளர்களுக்கும் கோவில் நிர்வாகத்தில் இருந்து யாரும் சொல்லவில்லை

போலீஸார் தாக்கி அவமானப் படுத்தியதால் தீக்குளித்த கார் டிரைவர் மணிகண்டன் மரணம்

போலீஸார் தன்னை தாக்கி அவமானப் படுத்தியால் தீக்குளித்த கார் டாக்ஸி டிரைவர் மணிகண்டன், இன்று மரணம் அடைந்தார். இதை அடுத்து அவரது இறப்புக்குக் காரணமான போலீஸார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

கீழப்பாவூர்கிருஷ்ணன் கோவிலில் ஊஞ்சல் சேவை

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்தகிருஷ்ணன்கோவில். இந்த கோவிலில் தை பொங்கலை முன்னிட்டு  சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது தொடர்ந்து சுவாமிஜி ஊஞ்சல் சேவை நடைபெற்றது...

மதுரை செங்கோட்டை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

மதுரை செங்கோட்டை திண்டுக்கல் பழனி இடையே சிறப்பு ரயில்கள்

தென்காசி பகுதியில் களை கட்டும் லாட்டரி வியாபாரம்

நெல்லை மாவட்டம் தென்காசி  செங்கோட்டை பகுதியில் கேரளா லாட்டரி விற்பனை அமோகமாக நடை பெறுகிறது. 

காவல்துறை ஆய்வாளரா? இல்லை மத போதகரா?

மானூர் காவல் நிலைய ஆய்வாளர் ராபின்சன் பற்றிய ஒரு விழிப்புணர்வு செய்தி இது.நெல்லை மாவட்டம் மானூர் வட்டத்திற்குபட்ட மானூர் காவல் நிலைய ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்) ராபின்சன் கிறிஸ்தவ மதபோதகர் போன்று செயல்பட்டு வருகிறார்.இவர்...
- 2026

கடையநல்லூர் நகராட்சியில் டெங்கு குறித்து கலெக்டர் ஆய்வு! பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுகோள்!

கடையநல்லூர் நகராட்சியில் டெங்கு குறித்து கலெக்டர் ஆய்வு! பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுகோள்!

திருக்குற்றால ஆருத்ரா தரிசன விழாவில்

ஆருத்ரா தரிசனத்தை அனுபவிக்க முடியும்

நெல்லை மாவட்ட அணைகளில் நீர் இருப்பு நிலவரம்

நாள் 02.01.2018*அணைகளின் நீர் மட்ட விபரம்-பாபநாசம் காரையார் அணை: * உச்ச நீர் மட்டம்:143.00 அடிஇன்றைய மட்டம்:127.40அடி  நீர் இருப்பு : 4557.60மி.க.அடி  நீர் வரத்து: 454.63 கனஅடி  நீர் வெளியேற்றம்: 1204.75க.அடி         ...

ஜன.5 முதல் அகஸ்தியர் கூடம் செல்ல முன்பதிவு

கேரள வனத்துறை அதிகார பூர்வ அறிவிப்பின்படி இந்த ஆண்டு பொதிகை பயணம் ஜனவரி14 முதல் பிப்ரவரி 13 வரை நடை பெறும். அடையாள அட்டை கட்டாயம் கொண்டு வரவேண்டும் 

தென்காசி அருகே தினகரன் அணியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று இன்று சட்டமன்ற உறுப்பினராக டி.டி.வி.தினகரன் பதவியேற்றத்தையொட்டி  திருநெல்வேலி  மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரத்தில் அவரது ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்ஒன்றிய இளைஞர் அணி பொறுப்பாளர்...

கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் கோ பூஜை

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் கோ பூஜை நடைபெற்றது .
- 2026

Recent articles