Breaking News
இலங்கை போர்க்குற்றம் குறித்து பன்னாட்டு நீதி விசாரணைக்கு இந்தியா வலியுறுத்த வேண்டும்: ஆர்ப்பாட்டத்தில் வைகோ
நெல்லை: இலங்கை போர்க்குற்றம் குறித்து பன்னாட்டு நீதி விசாரணை நடத்த மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்- என்று நெல்லையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேசினார். இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க பிற...
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புமுகாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி.பார்வையிட்டார் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் ,பட்டியலில் திருத்தங்கள் உள்ளிட்ட சிறப்பு முகாம் கீழப்பாவூர் ,சிவகாமிபுரம்,பட்டமுடையார்புரம் ,பெத்தநாடார் பட்டி ,கருமனூர் உள்ளிட்ட கீழப்பாவூர்...
பகுதி நேர நியாயவிலைக் கடை திறப்பு
கீழப்பாவூர் யூனியன் கல்லூரணி பஞ்சாயத்து மலையராமபுரத்தில் பகுதிநேர நியாயவிலைக்கடை திறப்பு நடைபெற்றது கடையினை கீழப்பாவூர் யூனியன் சேர்மன் செல்வமோகன்தாஸ் பாண்டியன் திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார் உடன் பஞ்சாயத்து தலைவர்...
அடிக்கல் நாட்டுவிழா
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கீழப்பாவூர் யூனியனுக்குட்பட்ட பகுதி பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று தொகுதி மேம்பட்டு நிதியின் கீழ் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி துத்திகுளத்தில் சமுதாயநலகூடமும் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்திருந்தார் அதற்கான ,பூமி...
விநாயகர் சதுர்த்தி
கீழப்பாவூர் இரண்டாம் தெரு ஸ்ரீ மஹா கணபதி திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கனிகள் அலங்காரத்தில் விநாயகர் காட்சியளித்தார் விழா ஏற்பாடுகளை அர்ச்சகர் ரவி பட்டாசாரியார் தலைமையில் பகத்தர்கள் செய்திருந்தனர் கீழப்பாவூர் செ.பிரமநாயகம்
கீழப்பாவூரில் விநாயகர் சதுர்த்தி
நெல்லை மாவட்டம் கீழப்பாவூரில் இரண்டாம் தெரு ஸ்ரீ மஹா கணபதி திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கனிகள் அலங்காரத்தில் விநாயகர் காட்சியளித்தார். விழா ஏற்பாடுகளை அர்ச்சகர் ரவி பட்டாசாரியார் தலைமையில் பகத்தர்கள் செய்திருந்தனர் செய்தி:...
பஸ் பலகை உடைந்து சாலையில் விழுந்த பெண்: அதிகாரிகள் மீது வழக்கு பதிவு
செங்கோட்டை:
நெல்லை மாவட்டம் தென்காசியில் இருந்து கேரளா சென்ற அரசு பஸ்சின் உள்பகுதி உடைந்ததால், பெண் ஒருவர் பஸ்சின் வழியே சாலையில் விழுந்து காயம் அடைந்தார்.
தென்காசியில் சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு சாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் செய்தி;செ.பிரமநாயகம்-தென்காசி
பாவூர்சத்திரம் அருகே லாட்டரி சீட்டு விற் பனை 2 பேர் கைது
பாவூர்சத்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெய்சங்கர் உள்ளிட்ட போலீஸார் குறும்பலாப்பேரி - மேலப்பாவூர்சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள நியாயவிலைக் கடை அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை...
குலசேகரப்பட்டி பஞ் தலைவருக்கு செக்பவர் அ திகாரம்
குலசேகரப்பட்டி பஞ் தலைவருக்கு காசோலையில் கையெழுத்திடும் செக்பவர் அதிகாரத்தை மீண்டும் வழங்கி மாவட்ட ஆட்சி தலைவர் கருணாகரன் உத்தரவிட்டுள்ளார் கீழப்பாவூர் யூனியன் குலசேகரப்பட்டி பஞ்சாயத்தில் பஞ் தலைவராக இளங்கோவும்...
சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் எல்.ஆர்.எஸ். பாளையம் பகுதியில் வீட்டில் சிலிண்டர் ஒன்று வெடித்ததில் ஒருவர் பலியானார். இரவு சிலிண்டர் திடீரென வெடித்ததில், தென்காசி அருகே காற்றாலையில் வேலை செய்யும் அய்யப்பன் என்ற தொழிலாளி...