Breaking News
ஏசி.,யுடன் உள்ள கடை திறக்க தடை: தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு!
தூத்துக்குடியில் ஏசி.,யுடன் உள்ள நகைக்கடை திறக்கத் தடை விதித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
நெல்லை: நிஜமாகவே இருள் ஆன இருட்டுக்கடை!
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட இனிப்பகங்களில் மட்டும் சுமார் ரூ.250 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.3 லட்சம்! நயினார் நாகேந்திரனிடம் வழங்கிய வானமாமலை ஜீயர்!
நாங்குநேரி: வானமாமலை மடத்தின் சார்பாக பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ 3 லட்சம் - நயினார் நாகேந்திரனிடம் ஜீயர் வழங்கினார்!
சட்டவிரோத கூட்டு வழிபாடுகள், நோன்புக் கஞ்சி வழங்கல்… எல்லாம் நடக்குதே! இந்துமுன்னணி புகார்!
தூத்துக்குடி- சட்டவிரோத கூட்டு வழிபாடுகள், நோன்புக் கஞ்சி வழங்குவது நடக்கின்றன என்று மாவட்ட ஆட்சியருக்கு இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் புகார்க் கடிதம் கொடுத்துள்ளார்.
நான்கு தென்மாவட்டங்களில்… கட்டுப்பாடுகள் தளர்த்தப் படும்!?
இதை அடுத்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி,குமரி மாவட்டங்களில் வரும் நாட்களில் ஊரடங்கு உத்தரவு சில கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா: தென்காசியில் மேலும் 3 பேர் குணம்!
தென்காசி மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.
தென்மாவட்டங்களைத் தாலாட்டிய மழை!
சுட்டெரித்த சூரியணை சாந்தப்படுத்த மதுரைக்கு வந்த வருணன் மழையாய்க் கொட்டித் தீர்த்து மக்களை மகிழ்ச்சிப் படுத்தினான்.
கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு!
கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப் பட்டுள்ளது, தென்னகத்து மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
சமூக இடைவெளியைப் பேண.. நெல்லையில் போலீஸாரின் விழிப்பு உணர்வு நடைபயணம்!
டவுன் காவல்நிலைய சரகத்தில் நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் பங்கேற்றார்.
மாங்குடி மருதனார் பிறந்தாளில் தென்காசி ஆட்சியர் மரியாதை!
சங்கரன்கோவில், மாங்குடியில் அமைந்துள்ள மாங்குடி மருதனார் அவர்களது நினைவு தூணிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கேரளா லாரில… கோழிக்கழிவுகள அனுப்பி வெச்சானுங்க… இன்று கொரோனாவ அனுப்பிட்டிருக்கானுங்க..!
கொரோனா தொற்று கண்காணிப்பு முகாமை கோட்டைவாசல் பகுதியில் அமைக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு விடுக்கும் கோரிக்கையாக உள்ளது.
சொந்த மாநிலத்தவரையே அடித்துத் துரத்திய கேரள போலீஸ்: உணவளித்து காப்பாற்றும் தமிழக போலீஸ்!
வெகு தொலைவு நடந்து வந்த அந்த நபரை தமிழக போலீசார் இருக்க இடம் கொடுத்து பசிக்கு உணவும் அளித்து காப்பாற்றினர். மனதை உருக்கும் இந்தச் சம்பவம், தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் நடைபெற்றுள்ளது.