Breaking News
சட்டையைப் பிடித்த இளைஞரின் கையை முறிக்கும் போலீஸ்; சென்னையில் கொடூரம்
இதனால் ஆத்திரமடைந்த ஆய்வாளர் மற்றும், இரு உதவி ஆய்வாளர்கள் என மூவரும் சேர்ந்து பிரகாஷை கடுமையாக தாக்கியுள்ளனர்.
திருச்சியில் 18ஆம் தேதி வரை ஆர்ப்பாட்டங்களுக்கு தடை! கமல் கூட்டத்துக்கும் தடையா?
திருச்சியில் இன்று முதல் ஏப்ரல் 18-ஆம் தேதி வரை பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் உள்ளிட்டவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி காவல் ஆணையர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
காவிரிக்காக அதிமுக., வினர் நடத்திய ‘உண்ணும்’விரதம்
உண்ணாவிரப் போராட்டத்தில் சினிமா பாடலுக்கு நடனம் ஆடி, ஆட்டம் கூத்து என்று கட்சி விழா மேடை போல, எதற்கும் பஞ்சமில்லாமல் போனதால் தொண்டர்கள் உற்சாகமாகக் காணப்படுகின்றனர். உணர்ச்சி மிக்க போராட்டம் ஜாலியான போராட்டமாக மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோடி அரசுக்கு எதிராக எடப்பாடி- ஓபிஎஸ் கூட்டணி அரசு உண்ணாவிரதம்!
அதன்படி, அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றார்.
நியூட்ரினோ ஆய்வினால் என்ன பாதிப்புகள் ஏற்படும்? அணுக் கதிர்வீச்சு உண்டா? ஓர் அறிவியல் பார்வை!
அரசுக்கு பெரும் வருவாய் கிடைக்கும். மீதமுள்ள 10 சதவீதம் மட்டுமே தூளாகக் கிடைக்கும். இந்தத் தூளில் 20 சதவிகிதம் கட்டுமானப் பணிகளில் பயனாகும். மீதமுள்ள கழிவு மட்டுமே நான்குபக்க சுவர் எழுப்பி அதற்குள் கொட்டி வைக்கப்படும்.
காவிரி மேலாண்மை வாரியம் கோரி விருதுநகரில் வைவா நலச்சங்கம் கடையடைப்பு போராட்டம்
விருதுநகரில் வைவா என்கிற நலச்சங்க அமைப்பு உள்ளது இதில் தமிழகம் முழுவதும் VLE க்கள் எனப்படும் கிராமப்புற நிலை தொழிலில் முனைவோர் பெரும்பாலோனோர் உறுப்பினர்களாக ...
பதற்றம் கூட்டிய காவிரி: தில்லி விரைகிறார் ஆளுநர்
தினங்களுக்கு முன்னர் அரசு தலைமை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது.
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பில் மோடிக்கு கிரண் பேடி கடிதம்
குறிப்பாக சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் மனம் போன போக்கில் பேசிக் கொண்டிருக்கும் போது கிரண் பேடி சரியான வழி காட்டியுள்ளார்.
ஏட்டம்மாவின் லீலைகள்; தலைப்பு நாம கொடுக்கலீங்க…
ஏட்டம்மாவின் லீலைகள்... இதுதான் இந்த வீடியோ பிட்க்கு இந்த வீடியோவை பதிவு செய்த சக காவலர் வைத்த தலைப்பு. அதே தலைப்பையே நாமும் அளிக்கிறோம்.
நாளை வணிகர் சங்க அடைப்புக்கு ஆதரவளித்த கட்சிகள்! ஸ்டாலின் மட்டும் முரண்!
வரும் 9ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் வலிமையான ஜல்லிக்கட்டு போராட்டம் போல் தொடர் போராட்டங்களில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் நீதிபதிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்திரவிடுவார்கள். என வலியுறுத்துகிறேன் என்றார்.
முத்துக்கருப்பன் அடித்த அந்தர் பல்டி: என்ன… ராஜினாமா… வா…?
ராஜினாமா செய்ய வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டதால் கடிதத்தை கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்
மத்திய அரசை கண்டித்து கேரளாவில் பந்த்: தமிழக எல்லையில் பேருந்துகள் நிறுத்தம் – பயணிகள் கடும் அவதி
கேரள மாநிலத்தில் இன்று மத்திய அரசை கண்டித்து முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாவட்ட எல்லையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.நிரந்தர தொழிலாளர் சட்ட விதிகளில்...