Breaking News
நெல்லை : லாரி – வேன் மோதல் 3 பேர் பலி. 10 பேர் படுகாயம்
நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த கடையநல்லூர் ரகுமானியாபுரம் பகுதியை சேர்ந்த உமன்தரகன் யூனிஸ்.இவர் மெக்கா, உம்ரா புனித பயணத்திற்காக கடையநல்லூரில் இருந்து உறவினர்களுடன் வேன் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையம் சென்றார். அவரை...
பாளையங்கோட்டையில் தசரா கொண்டாட்டம் கோலாகலம்
மைசூர், குலசேகரன்பட்டினத்துக்கு அடுத்தபடியாக திருநெல்வேலி பாளையங்கோட்டையில் தசரா திருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.இந்த தசரா விழாவின் 11ஆம் நாளான இன்று அதிகாலை பாளையில் உள்ள 12 அம்மன் கோவில்களில் இருந்து...
சிவாஜி தோற்றார்; கமலுக்கு ஜெயிக்கும் ரகசியம் தெரிகிறது: ரஜினி
சென்னை:
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை இன்று காலை திறந்து வைத்தார் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இதன் பின்னர் பேசிய நடிகர் ரஜினிகாந்த், நடை, உடை பாவனையில் புரட்சியை உண்டாக்கியவர் சிவாஜி என்று புகழ்ந்தார்.பின்னர், சிவாஜி...
சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு: சிலையில் கருணாநிதி பெயர் நீக்கப்பட்டதால் வலுக்கும் எதிர்ப்பு!
சென்னை:
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அமைந்த மணி மண்டபத்தைத் திறந்து வைத்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அப்போது அவர், அரசியலில் இரு துருவங்களாக இருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் இருவரும் ஒரு தாய்...
ஹெச்.ராஜா தந்தை மறைவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்
நேற்று காலமான பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜாவினி தந்தை மறைவுக்கு மத்திய நிதித்துறை மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.அவரது இரங்கல்செய்தியில், ஓய்வுபெற்ற பேராசிரியரும், மூத்த ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகரும், பாஜக தேசியச் செயலாளர்...
வெள்ளரிக்காய் கடைக்காரரிடம் வசூல் வேட்டை நடத்தும் மதுரை போலீஸ்!
போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தினை உருவாக்கும் வெள்ளரிக்காய் கடைக்காரரிடம் போக்குவரத்து போலீசார் தினமும் மாமூல் வாங்கி வருவதாக வாகன ஓட்டிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து அரசரடி மற்றும் எல்லீஸ்...
பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜாவின் தந்தை காலமானார்
பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜாவின் தந்தை ஹரிஹர ஐயர் சனிக்கிழமை நேற்று இரவு 10.10 மணி அளவில் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 88.1929ல் தஞ்சாவூர் மாவட்டம்...
சிவாஜி சிலை அரசியல்: பீடத்தில் கருணாநிதி பெயர் அகற்றப் பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்!
சென்னை:மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு கடந்த 2006ஆம் ஆண்டு ஜூலை 21ல் சென்னை மெரினா கடற்கரையில் காமராஜர் சாலை -டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் காந்தி சிலை எதிர்ப் பகுதியில் சிலை...
ஜெயலலிதாவை விட அண்ணன் எடப்பாடிதான் பெஸ்ட்: செல்லூர் ராஜூ பகீர்!
கரூர்:மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களை விட தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிகமாக மக்களுக்கு தந்து வருகின்றார் – எடப்பாடி பழனிச்சாமியின் திட்டத்தை பார்த்தால் மு.க.ஸ்டாலின் பக்கத்தில் கூட நிற்க முடியாது –...
நடராஜன் உடல்நிலை மோசம்: பரோலுக்கு விண்ணப்பிக்கிறார் சசிகலா
பெங்களூர்:
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. அவரது கணவர் கணவர் நடராஜன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் செயலிழந்துவிட்டது. உடனடியாக கல்லீரல் மாற்று...
பச்சைக் கல் தேடலால் பல்லாங்குழியான குளம்! பேராசை மக்களால் பேராபத்து!
கரூர்:கரூர் அருகே வெள்ளியணை பெரியகுளத்தில் பச்சைக்கல் என்னும் விலை மதிப்புள்ள கல் கிடைப்பதாக வந்த தகவலால், மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அந்தக் குளத்தில் பள்ளம் தோண்டி கற்களைத் தேடி வருகின்றனர்.கரூர் மாவட்டத்தில்,...
ரயில் நிலைய மேனேஜரை சுகாதாரமற்ற குடிநீரைக் குடிக்க வைத்த ஹெச்.ராஜா?
ரயில் பயணிகள் வசதி மேம்பாட்டுக் குழுவின் தலைவராக ஹெச்.ராஜா உள்ளார். அவரது தலைமையிலான குழுவினர் சென்னை செண்ட்ரல், தாம்பரம், செங்கல்பட்டு, திருச்சி, காரைக்குடி, மதுரை, ராமேஸ்வரம் ஆகிய ரயில் நிலையங்களை ஆய்வு செய்து...