உள்ளூர் செய்திகள்

கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் வருமான வரி சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கின

சென்னை:சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறையினர் புதன்கிழமை 4 மணி நேரம் சோதனை செய்து, முக்கிய ஆவணங்களைப் பறிமுதல்...

சென்னையில் ஆட்சியர் திட்டியதால் தாசில்தார் தற்கொலை முயற்சி

சென்னை :சென்னையில் ஆட்சியர் திட்டியதால், தாசில்தார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதை அடுத்து, தாசில்தார்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பல பகுதிகள் மூழ்கின. இதனையடுத்து...

ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும்: ராமதாஸ்

மதுரை:தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய அரசு அவசரச் சட்டத்தை பிறப்பிக்க மாநில அரசு வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழரின் பாரம்பரிய விளையாட்டான...

புரோஹிதம் செய்து வந்த 500 வேட்டிகளை வெள்ள நிவாரணத்துக்கு அளித்த அர்ச்சகர்

தேனி:தாம் இது வரை புரோஹிதம் மூலம் சேகரித்து வைத்திருந்த சுமார் 500 வேட்டிகளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கினார் அர்ச்சகர் ஒருவர். தேனி மாவட்டம் குச்சனூர் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோவில் அர்ச்சகரான...

பாவூர்சத்திரம் அருகே சண்டைக்கோழி திருடிய மூவர் கைது

பாவூர்சத்திரம் அருகே கோழிப்பண்ணையில் கோழிகளைத் திருடிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.பாவூர்சத்திரம் அருகேயுள்ள வெள்ளைப்பனையேறிப்பட்டியைச் சேர்ந்தவர் கராத்தே ராஜேந்திரன்(35). தோரணமலை அருகேயுள்ள கானாவூரில் உள்ள இவரது கோழிப்பண்ணையில் சண்டைக்கோழி உள்பட...

குமரியிலிருந்து கோவா, திருவனந்தபுரம் – வேளாங்கண்ணிக்கு ரயில் இயக்க கேரள முதல்வர் கோரிக்கை

கன்னியாகுமரி: கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம் வழியாக கோவாவிற்கும், திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில், மதுரை வழியாக வேளாங்கண்ணிக்கும் ரயில் இயக்க வேண்டும் என்று கேரளா முதல்வர் உம்மன்சாண்டி ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.        அடுத்த 2016-17...
- 2026

கிராமிய வில்லிசை சங்க நிர்வாகிகள் தேர்வு

கிராமிய வில்லிசை கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வுநெல்லைமாவட்ட கிராமிய வில்லிசை கலைஞர் சங்கத்தின் கீழப்பாவூர் பகுதி சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிகழ்ச்சிக்கு நலிவுற்றோர் சங்க தலைவர் பாவூர்நாவலர் தலைமை வகித்தார், தமிழ்இலக்கிய மன்ற...

தேசிய மக்கள் நீதிமன்றம்: புதுவையில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தொடங்கி வைக்கிறார்

புதுச்சேரி:புதுச்சேரியில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தொடங்கிவைக்கிறார். புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்...

கீழப்பாவூரில் பாரதியார் பிறந்தநாள்விழா

கீழப்பாவூரில் பாரதியார் பிறந்தநாள் விழா கீழப்பாவூரில் ஒன்றிய பாரதியார் மன்றத்தின் சார்பில் மகாகவி பாரதியாரின்  134 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.  ஒன்றிய தலைவர் தீப்பொறி அப்பாத்துரை தலைமை வகித்தார். , ஆசிரியர்...

சென்னை வெள்ள பாதிப்பு இடங்களை பார்வையிடுகிறார் கருணாநிதி

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதுடன், வெள்ள பாதிப்பு இடங்களை இன்று பார்வையிடுகிறார் திமுக தலைவர் கருணாநிதி. இதுகுறித்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று காலை...

வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து விலங்கள் தப்பிக்கவில்லை: அமைச்சர் ஆனந்தன்

சென்னை: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து எந்த விலங்கும் தப்பிச்செல்லவில்லை; சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என வனத்துறை அமைச்சர் ஆனந்தன் கூறியுள்ளார். வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளத்தில்...

பெத்தநாடார்பட்டியில் மண்வள தினம்

பாவூர் சத்திரம் அருகேயுள்ள பாரளுமன்ற உறுப்பினரின் லட்சிய கிராமமான பெத்தநாடார்பட்டியில் உலக மண் வள தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராதா ...
- 2026

Recent articles