உள்ளூர் செய்திகள்

250 இளைஞர்களுக்கு திறன் எய்தும் இலவசப் பயிற்சி: இன்றும், நாளையும் விண்ணப்பங்கள் விநியோகம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 250 இளைஞர்களுக்கான திறன் எய்தும் இலவசப் பயிற்சி முகாமில் தகுதியான இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆட்சியர்...

சீத்தாராம் யெச்சூரி தேர்வு: கருணாநிதி மகிழ்ச்சி

சென்னை: மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக சீத்தாராம் யெச்சூரி தேர்வுசெய்யப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர்  கருணாநிதி மகிழ்ச்சியும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ...

வாழ்வில் ஒளி ஏற்றிய கரூர் ஆட்சியர்: நன்றி தெரிவித்த நரிக்குறவர்கள்

டாக்டர் எம்.ஜி.ஆர் வேட்டைக்காரன் புதூரில் வசிக்கும் நரிக்குறவர்கள் 52 பேருக்கு நரிக்குறவர் நல வாரியம் சார்பில் தலா ரூ 7 ஆயிரத்து 500 கொடுத்து  அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றியுள்ளார்...

8 குழந்தைகள் மரணம்: இந்திய கம்யூ. இன்று மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டம்

சென்னை, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பது... விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 குழந்தைகள் இருதினங்களில் அடுத்தடுத்து இறந்திருப்பது மனதை ரணப்படுத்தும்...

பயணிகள் கண் முன் பகீர்: ரயில் முன் தலைவைத்து ஆர்.ஐ., தற்கொலை

கோயமுத்தூர்: கோயமுத்தூர் ரயில் நிலையத்தில், பயணிகள் கண் முன்னே, திடீரென தண்டவாளத்தில் குதித்த வருவாய் ஆய்வாளர் ஒருவர், ரயில் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்து, தற்கொலை செய்துகொண்டார். இந்தக் கொடூரக் காட்சியை...

பெந்தேகோஸ்தே சபை வளாகத்திற்குள் தாக்குதல்

 pavoorchathram  பாவூர்சத்திரம் பெந்தேகோஸ்தே சபை வளாகத்திற்குள்  தாக்குதல் பாவூர்சத்திரம் அருகே உள்ள முத்துகிருஷ்ணாப்பேரி வடக்கு தெருவில் பெந்தேகோஸ்தே சபை உள்ளது. இங்கு  பெந்தகோஸ்தே அமைப்பைச் சேர்ந்த 19 குடும்பத்தினர் ஜெபம் செய்து...
- 2026

திருட்டு விசிடி தயாரித்தவர் கைது: 2500 சிடிக்கள் பறிமுதல்

சென்னை: சென்னையில், தலைமறைவாக இருந்த திருட்டு விசிடி விற்றவர் கைது கைது செய்யப்பட்டார். சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் அகமது சுலைமான்((38). இவர், திருட்டு விசிடிக்கள் தயாரித்து விற்று வந்துள்ளார். தகவல்...

சென்னையில் திருட்டு விசிடி தயாரித்தவர் குண்டர் சட்டத்தில் கைது

சென்னை: சென்னையில் திருட்டு விசிடி தயாரித்து விற்றவரை போலீஸார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் தெரிவித்தது.... சென்னை மண்ணடி பகுதியைச் சேர்ந்த பைசல் ரகுமான்...

14.5 கிலோ தங்கம் மாயம்: திருச்சி சுங்கத் துறை அலுவலகத்தில் திருட்டு

திருச்சி: திருச்சி சுங்கத்துறை அலுவலகத்தில் நள்ளிரவு 14.5 கிலோ தங்க நகைகள் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி வில்லியம்ஸ் சாலையில் உள்ள மத்திய கலால்-சுங்க ஆணையர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பெட்டகத்தில்...

கிருஷ்ணகிரி அருகே ஆலமரத்தில் கார் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்துள்ள சிங்காரப்பேட்டை அருகே சாலையோரத்தில் இருந்த ஆலமரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பெண்கள், ஒரு சிறுவன்,...

பள்ளி ஆண்டு விழா

keelapavoor: கீழப்பாவூர் சரகம் ராஜகோபாலபேரியில் உள்ள டி.டி.டி.ஏ நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பாளையங்கோட்டை டி.டி.டி.ஏ தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மேனேஜர் ஜேசுநேசபாண்டியன் தலைமை வகித்தார். பள்ளி...

விபத்தில் சிக்கும் மாணவர்களை காக்க ரத்த பிரிவுடன் பஸ் பாஸ்,ஐ.டி., கார்டு

அரசு பள்ளிகள் மாணவ, மாணவியரின், 'பஸ் பாஸ்'களில் ரத்தப் பிரிவைக் குறிப்பிடும் திட்டம், வரும் கல்வியாண்டில் அறிமுகமாகிறது. வாகன மற்றும் பள்ளி விபத்துகளில் சிக்கும் மாணவர்களுக்கு...
- 2026

Recent articles