உள்ளூர் செய்திகள்

எக்கச்சக்க சொத்துக் குவிப்பு: திமுக., அமைச்சர் எ.வ. வேலு இடங்களில் வருமான வரி சோதனை!

ென்னை, திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு வீடு உட்பட 80 இடங்களில் வருமான வரி சோதனை

மதுரை பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி; பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று காலை சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்து பின்னர்,
00:08:38

பொதிகை எக்ஸ்பிரஸ் – முதல் WAP-7 மின்சார எஞ்சின் இயக்கம்

நவம்பர் ஒன்றாம் தேதி, புதன்கிழமை, இன்று முதல், பொதிகை, சிலம்பு, மயிலாடுதுறை விரைவு ரயில்கள், முழுமையாக செங்கோட்டை முதல், மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.
00:07:03

செங்கோட்டையில் பொதிகை டீசல் எஞ்சினுக்கு பிரியாவிடை!

பொதிகை அதிவிரைவு ரயில், டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படுவது, இன்றே கடைசி நாள் என்பதால், டீசல் எஞ்சினுக்கு பிரியாவிடை

மினி பஸ் கவிழ்ந்து மாணவர்கள் இருவர் பலி: 20 பேர் படுகாயம்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் மினி பஸ் கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் 2 பேர் மரணமடைந்தனர்.20 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மினி பஸ் பள்ளத்திற்குள் கவிழ்ந்ததில்...

பசும்பொன்னுக்கு ரெண்டு வருசமா வராத எடப்பாடி இப்ப வராறே! – சசிகலா சொன்ன பதில் என்ன தெரியுமா!?

இரண்டு ஆண்டுகளாக பசும்பொனுக்கு வராத இபிஎஸ் தற்போது தேர்தல் நாள் வருகிறார் என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு சசிகலா பதிலளித்தார்...
- 2026

தென்காசி உலகம்மன் கோயிலில் திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

காசி விஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாண திருவிழா இன்று திங்கள்கிழமை வேதபாராயண முறைப்படி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தேவர் ஜயந்தி: தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை!

இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு இன்று...

தேவை – செங்கோட்டை வழியாக, சபரிமலைக்கு தினசரி சிறப்பு ரயில்!

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் மண்டல பூஜை மகரஜோதி விழா இந்த ஆண்டு வரும் நவம்பர் 16 முதல் துவங்க உள்ள நிலையில், ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக செங்கோட்டை - புனலூர் வழி

இதுக்கு, செங்கோட்டை – பெங்களூர் வந்தேபாரத் எக்ஸ்பிரஸை நல்ல படியா இயக்கலாமே!

எனவே, மதுரையில் இருந்து விருதுநகர், ராஜபாளையம், தென்காசி என முக்கிய நிறுத்தங்கள் மட்டும் கொண்டு, வந்தேபாரத் ரயில் செங்கோட்டை - பெங்களூருக்கு இயக்கப்படலாம்.
00:02:44

ஐப்பசி பௌர்ணமி: கோயில்களில் அன்னாபிஷேகம் சிறப்பு பூஜைகள்!

மதுரை: திருப்பரங்குன்றம் அருகே தென்பரங்குன்றத்தில் உள்ள பால் சுனை சிவன் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
00:03:11

கரூர் பசுபதீசுவரர் ஆலயத்தில் அன்னாபிஷேகம்!

தென் தமிழகத்தில், புகழ்பெற்ற, அருள்மிகு அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறையும், கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில், அன்னாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
- 2026

Recent articles