திமுக செயல் தலைவர் தான் இப்ப மீம்ஸ் பாய்ஸ்க்கு சிறப்பு விருந்தினர் போல ,குடியரசு தினம் ,தனது பெயர்காரணம்,ஊழல் வெளிச்சம் என அவர் என்ன பேசினாலும் கவுண்டர் கொடுத்து ரவுண்டு கட்டுறாங்க

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending