December 6, 2025, 12:22 PM
29 C
Chennai

சென்னை ESIC-ல் 111 பணியிடங்கள்

typewriter kannadasan - 2025

சென்னை ESIC (Employees’ State Insurance Corporation)-ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம்: சென்னை

பணி: Staff Nurse

காலியிடங்கள்: 84

சம்பளம்: 44900-142400

கல்வித்தகுதி: General Nursing and Midwife பிரிவில் டிப்ளமோ முடித்து நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது: 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Pharmacist (allopathy)

காலியிடங்கள்: 09

சம்பளம்: 29200-92300

கல்வித்தகுதி: Pharmacy பிரிவில் டிகிரி/டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Social Guide/Social worker

காலியிடங்கள்: 02

சம்பளம்: 25500-81100

கல்வித்தகுதி: Social work பிரிவில் டிகிரி/டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்

வயது: 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Lab Assistant

காலியிடங்கள்: 10

சம்பளம்: 21700-69100

கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் DMLT முடித்து ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: O.T Assistant

காலியிடங்கள்: 05

சம்பளம்: 21700-69100

கல்வித்தகுதி: அறிவியலை பாடமாகக் கொண்டு +2 முடித்து ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Pharmacist (Ayur)

காலியிடம்: 1

சம்பளம்: 29200-92300

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆயுர்வேதா பிரிவில் டிப்ளமோ முடித்து 3 வருட பணி அனுபவமா பெற்றிருக்க வேண்டும்.

வயது: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

பொது/OBC பிரிவினர்களுக்கு ரூ.500. பெண்கள்/SC/ST/PWD/Ex-Sm பிரிவினர்களுக்கு ரூ.250.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள்  www.esic.nic.in  அல்லது  www.esichennai.org   என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.01.2019

கூடுதல் விவரங்களுக்கு : https://www.esic.nic.in/attachments/recruitmentfile/d41ac15ef39c1b

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories