இவையெல்லாம் நடக்க வேண்டுமா?! வாக்களிப்பீர் உதயசூரியனுக்கு!

duraimurugan - 2026

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய நிலங்களை அடிமாட்டு விலைக்கு குண்டர்களிடம் பறிகொடுக்க வேண்டுமா?
.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொலை என தினம்தோறும் செய்தி வேண்டுமா?
.
ரவுடிசம் கட்டப்பஞ்சாயத்து ஆள்கடத்தல் வழிப்பறி கொலை கொள்ளை என தினமும் தமிழகம் பரபரப்பாக இருக்க வேண்டுமா?
.
2G ஊழல் நிலக்கரி சுரங்க ஊழல் காமன்வெல்த் ஊழல் ஹெலிகாப்டர் ஊழல் அந்த இந்த ஊழல் என்று மக்கள் வரி பணத்தை தினந்தோறும் கொள்ளையடிக்க வேண்டுமா?
.
நாள்தோறும் எட்டு மணிநேரம் மின்வெட்டு வேண்டுமா?
.
சினிமா கூத்தாடிகளால் மாதத்திற்கு ஒருமுறை மக்கள் வரிப்பணத்தில் முதல்வருக்கு பாராட்டு விழாக்கள் நடத்த வேண்டுமா?
.
உங்கள் வீட்டு பெண் பிள்ளைகளை காதல் என்கிற பெயரில் சில சல்லி பயல்களிடம் பறிகொடுக்க வேண்டுமா? இதை தட்டிக்கேட்டு உங்கள் மீது PCR வழக்கு பாய வேண்டுமா?
.
இதெல்லாம் உங்களுக்கு வேண்டும் என்றால் நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் உதயசூரியன் திமுக கூட்டணி.

ALSO READ:  சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

ரவி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories