Reporters Diary

HomeReporters Diary

தங்கர்பச்சான் ஜெயிப்பார்னு சொன்ன கிளி விடுதலை; ஜோசியருக்கு சிறை! பாமக., கண்டனம்!

கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது செய்யப்பட்டார். கிளியை அடைத்து வைத்து ஜோசியம் பார்த்ததாக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

மீனவர்கள் இனி திமுக., காங்கிரஸை நம்ப மாட்டார்கள்; வடைசுட்டு வாக்கு சேகரித்த வாசன்!

மீனவர்கள் ஏமாளிகள் இல்லை, இனி திமுக., காங்கிரஸை அவர்கள் நம்ப மாட்டார்கள்; வடைசுட்டு வாக்கு சேகரித்த வாசன்!

― Advertisement ―

கோவைக்காக… 100 வாக்குறுதிகள் 500 நாட்களில்; அண்ணாமலை கேரண்டி!

100 வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறோம். இந்த 100 வாக்குறுதிகளையும் அடுத்த 500 நாட்களுக்குள் நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்வோம்" என்று

More News

மணற்கொள்ளை, ஊழல், போதைப் பொருள்- இதுதான் திமுக.,: வேலூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு!

மணற்கொள்ளை, ரூ.4300 கோடி ஊழல், போதைப் பொருள்கள் மூலம் சிறு குழந்தைகளையும் நாசமாக்கி வைத்திருப்பது - இதுதான் திமுக.,! இந்த தமிழகத்தைக் காப்பாற்ற பாஜக.,

சென்னை என் மனதை வென்றது! : பிரதமர் மோடி நெகிழ்ச்சி

சென்னை தன் மனத்தை வென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, அதன் காரணத்தையும் விளைவுகளையும் பட்டியலிட்டு எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவு:

Explore more from this Section...

குணமடைந்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ

அமைச்சர் செல்லூர் கே. ரா ஜூ குணமடைந்து வீடு திரும்பினார்.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குணமடைந்து வீடு திரும்பினார்.Source: Daily Tamil...

அம்மா கிச்சன் ஆய்வு

மதுரையில் உணவுக் கூடங்களில் ஆய்வு:மதுரை, ஜூலை, 17.மதுரை மாவட்டம்கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் மற்றும்அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் தனிமைப்படுத்தப்படும் மையங்களுக்கு உணவு தயார் செய்யப்படுவதைவருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும்...

அலங்காநல்லூரில் கடையடைப்பு போராட்டம்

டாஸ்மாக் கடைகளை அடைக்கக் கோரி கடையடைப்புஅலங்காநல்லூர். ஜூலை, 17.மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் செயல்படும் அரசு மதுபானக்கடைகளை மூட வலியுறுத்தி வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.அலங்காநல்லூர் கேட்டுக் கடையில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக்...

ஆடி வெள்ளி சிறப்பு பூஜை

ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, மதுரை மேலமடை அருள்மிகு சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் வராஹியம்மன், துர்க்கை அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகள்.Source: Daily Tamil News

அகழாய்வில் மேலும் 2 குழந்தைகள் எலும்பு கூ டுகள்:

மதுரை அருகே 2 குழந்தைகள் எலும்புக் கூடுமதுரைமதுரை அருகே கொந்தகையில் அகழாய்வில் இரண்டு குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.கொந்தகையில், தற்போது ஆறாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது.இதுவரை ஆறு குழிகள் தோண்டப்பட்டு, முதுமகள்...

வாசலில் வழிபடும் பெண்கள்

ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் ஆலயம் அரசு உத்தரவுப்படி பூஜைகள் முடித்து பூட்டப்படுவதால், கோயில் வாசலிலேயே, அம்மனுக்கு சூடம் ஏற்றி வழிபடும் பெண்கள்.Source: Daily Tamil News

மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை

மதுரை : 5 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.இதில், சென்னை, மதுரை, திருவண்ணாமலை, வேலூர், தேனி மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கின்றனர். கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த காணொலி மூலம்...

கிங் மேக்கர் காமராஜர் பிறந்த தினம்

கிங் மேக்கர் காமராஜர் பிறந்த தினம்…!கர்மவீரர், கருப்பு காந்தி, கிங் மேக்கர், கல்விக்கண் திறந்தவர், படிக்காத மேதை என தன்னலம் கருதாத தன் செயல்பாடுகளால் புகழப்பட்டவர் காமராஜர். ஒரு அரசியல் தலைவருக்கான ஆகச்சிறந்த...

கிங் மேக்கர் காமராஜர் பிறந்த தினம்

கிங் மேக்கர் காமராஜர் பிறந்த தினம்…!கர்மவீரர், கருப்பு காந்தி, கிங் மேக்கர், கல்விக்கண் திறந்தவர், படிக்காத மேதை என தன்னலம் கருதாத தன் செயல்பாடுகளால் புகழப்பட்டவர் காமராஜர். ஒரு அரசியல் தலைவருக்கான ஆகச்சிறந்த...

சாத்தான்களின் வெறுப்பரசியல்!

பதிவர் #பானுகோம்ஸ்.மத மாற்றம், மத மறுப்பு, மத இழிவு, அனைத்தையும் முயற்சி செய்தும் முழுமையான ஆக்கிரமிப்பை நிகழ்த்த முடியவில்லை எனும்போது…இந்து தெய்வங்களை திருடுவது, உரிமை கொண்டாடுவது, இந்து இலக்கியங்களை ஆய்வு கட்டுரைகள் என்கிற...

சாத்தான்களின் வெறுப்பரசியல்!

பதிவர் #பானுகோம்ஸ்.மத மாற்றம், மத மறுப்பு, மத இழிவு, அனைத்தையும் முயற்சி செய்தும் முழுமையான ஆக்கிரமிப்பை நிகழ்த்த முடியவில்லை எனும்போது…இந்து தெய்வங்களை திருடுவது, உரிமை கொண்டாடுவது, இந்து இலக்கியங்களை ஆய்வு கட்டுரைகள் என்கிற...

மூத்த பத்திரிகையாளர் பெ.ராஜன் மறைவு பேரி ழப்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கோடைநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள்- சர்க்கரையம்மாள் தம்பதியினரின் மகன் பெ.ராஜன்(வயது 64).இவர் பத்திரிகையாளராக வாழ்க்கையை தொடங்கி இறுதி மூச்சு உள்ளவரை பத்திரிகையாளராக வாழ்ந்தவர்.இவரது பத்திரிகையுலக பணி போற்றுதலுக்குரியது.இவர்...

SPIRITUAL / TEMPLES