
தற்போது தமிழகத்தில் இருக்கும் 24 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மற்றும் தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 18 ஆயிரம் மருத்துவர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் நடைபெறவிருக்கிறது.
அரசு டாக்டர்களுக்கு சம்பள உயர்வு வழங்கக்கூடிய அரசாணை 354 திருத்தம் ஏற்படுத்த வேண்டும்
. இந்திய மருத்துவ கவுன்சிலின் வழிகாட்டுதலின்படி மருத்துவர்கள் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி தமிழகம் முழுவதும் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார்கள்.



