எங்கும் பனிமழை பொழிகிறது! வடமாநிலத்தில் விழுந்த பனிமழை!

Published:

snow - 2026

பனிக்காலம் தொடங்கும் நேரம் வர இருப்பதால் வடமாநிலங்கலில் இமயமலை ஒட்டிய பகுதிகளில் பனிபொழிவு இன்று தொடங்கியது.

இமாச்சலப் பிரதேசம்: மணாலிக்கு அருகிலுள்ள குலு மாவட்டத்தில் சோலாங் நுல்லாவுக்கு இன்று பனிப்பொழிவு ஏற்பட்டது

சிர்மாவூர் மாவட்டத்தில் சுர்தாரிலும் பனிப்பொழிவு ஏற்பட்டது. ஜம்மு-காஷ்மீர்: ஸ்ரீநகரிலும் இன்று பனிப்பொழிவைப் ஏற்பட்டது;

Related articles

Recent articles

spot_img