சிறுவன் மூக்கினுள் புகுந்த மீன்…! லாகவமாக எடுத்த டாக்டர்!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
boy nose fist - 2026

நீச்சலடிக்க குதித்த இடத்தில் மூக்கில் புகுந்த மீனால் சிறுவன் துடிதுடித்துப் போனான். அதனை பின்னர் டாக்டர் லாகவமாக எடுத்தார்.

விளையாட்டாக நண்பர்களோடு வாய்க்காலிலோ குளத்திலோ நீச்சல் அடிக்க செல்கிறீர்களா? மூக்கை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் . விளையாட்டாக நீச்சலடிக்கச் சென்ற இந்த சிறுவனின் மூக்கிற்குள் சிறிய மீன் புகுந்து அவனை திக்குமுக்காட செய்தது.

மூச்சு விடமுடியாமல் திணறிய சிறுவன் பெற்றோரிடம் கூறினான். உடனே மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். சிறிது நேரம் சிரமப்பட்டாலும் டாக்டர் சிறுவனின் மூக்கிலிருந்து மீனை வெளியே எடுத்துவிட்டார் .

தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.