December 6, 2025, 11:28 AM
26.8 C
Chennai

காமெடியன் சீமானின்… சோறு துன்ன பட்டியல்… பேச்சு! தமிழகம் வெளங்கினாப்புலதான்!

seeman - 2025

பிரபாகரன் பிறந்தநாளுக்கு எதாவது கப்சா அடிப்பான்னு நினைச்சோம். வீண் போகலே.

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின் போது பிரபாகரனிடம், அவர் குண்டாக இருப்பதை சுட்டிக்காட்டி உடல் எடையை குறைக்கச் சொன்னதாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் பிரபாகரன் உடனான தனது அனுபவங்கள் என்ற திரைக்கதையை தன் சினிமா தயாரிப்பாளர்களான தம்பிகள் முன்னிலையில் உருக்கமாகவும் நகைச்சுவையகவும் கூறினார்.

மதுரையில் நடந்த மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான் , வருகிற தேர்தலில் வீட்டிற்கு ஒரு கார் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்தார். ரஜினி மட்டுமல்லாமல் விஜயகாந்த், கமல், விஜய் போன்றோரையும் சீமான் விமர்சித்தார்.

இலங்கையில் நடந்த இறுதிப் போரின் போது பிரபாகரன் தனக்கு துப்பாக்கி சுட பயிற்சி அளித்தததை நினைவு கூர்ந்தார். கருணாநிதியை கடுமையாக விமர்சித்த சீமான், பிரபாகரனின் கோரிக்கையை சொல்ல முயன்றும் கடைசி வரை கருணாநிதி தன்னை சந்திக்க அனுமதிக்கவில்லை என்றார்.

ஒரு கட்டத்தில் தனக்கு வாக்களித்தால் தான் தமிழர்கள் வாழ முடியும்! இல்லையெனில் சாக வேண்டியதுதான் என்று அதிர்ச்சி அளித்தார் சீமான்!!

புலிகள் நல்லா சாப்பாடு போட்டாங்க என்று சொல்லுறாப்ல @SeemanOfficial சாப்பிட்டு விட்டு சண்டைக்கு போகாம இந்தியாவிற்கு எதற்கு தப்பி வந்தாறாம் ? பிரபாகரனின் உண்மையான தம்பி என்றால் அவருக்காக போரில் குண்டடி பட்டு செத்து அல்லவா இருக்கணும்!!!!!!!

இறுதிகட்ட போர்.. பிரபாவை 50 பேர் கொண்ட சிங்கள ராணுவம் சுற்றிவளைத்தது… ஒரு சிங்களவன் பிரபாவின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து, விரலை துப்பாக்கியின் விசையில் வைக்கிறான்..

“நில்” – பின்னேயிருந்து ஒரு குரல்..

அது அப்போதைய இலங்கை இராணுவ தளபதி பொன்சேகா.. துப்பாக்கியை நெற்றியில் வைத்த சிங்களவனை விலக்கி, பிரபாவிடம் சொல்கிறான், ஆயிரமிருந்தாலும் நீ ஒரு ராணுவத்தை கட்டியமத்த வீரன்.. உன் வீரத்திற்கு தலை வணங்குகிறேன்.. உன் கடை ஆசை என்ன என்று சொல்.. என்னால் முடிந்தால் கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என்கிறான் பிரபாவிடம்..

இதை கேட்டதும் ஒரு நொடி கூட யோசிக்காத பிரபா கூறினார்.. நான் இங்கு தப்பி வந்து இரண்டு நாட்கள் ஆகிறது.. இரண்டு நாட்களாக என்னை பார்க்க வந்த என் தம்பி சீமான் என்ன சாப்பிட்டான் என்று தெரியவில்லை.. நீங்க இப்போ போட்ட பொட்டோட பின் பாக்கெட்டுல சீமான் சாப்பிட்ட குறிப்பு இருக்கும்.. அதை தயவுசெஞ்சு சத்தமா படிங்க.. சாகுமுன் என் தம்பி என்னென்ன ரசிச்சு சாப்பிட்டான் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்…இதுவே என் கடைசி ஆசை..

இதை கேட்ட சிங்கள வீரர்களின் கண்களில் கண்ணீர்.. இறக்கும் தறுவாயிலும் தம்பி என்ன சாப்பிட்டான் என்று தெரிந்து கொள்ள துடிக்கும் அண்ணன் பிரபாவை நினைத்து கதிகலங்கி போயினர்.. அங்கே கதறிய பொன்சேகா, பின்னாளில் தன் சுயசரிதையில் இதை குறிப்பிட்டுள்ளார்.. ????????????

இதிலிருந்தே தெரியும் சீமான் எதற்காக இலங்கை சென்றாரென்று.. சோத்து செத்த நாயி, திங்க போயிருக்கு..????????????????

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories