சர்வாதிகாரி சுட்லருடன் அந்த பாக்.,கிப் பெண் சந்தித்த போது…!

gayatri stalin kolam - 2026

ஈரோட்டு வெங்காயம் என்ற ட்விட்டர் பக்கத்தில் பார்த்தது:
BIG BREAKING : சர்வாதிகாரி சுட்லரும் பாகிஸ்தான் உளவாளி காயத்ரி கந்தாடையும் சந்தித்த போது பேசிய முழு விபரங்கள் மீடியாவுக்கு கசிந்துள்ளது. இந்த சந்திப்பின்போது கனியும் உடனிருந்தார். உரையாடல் இதோ ????

சர்வாதிகாரி சுட்லர் : ஆக… வணக்கம்
காயத்ரி கந்தாடை : வணக்கம்

ச.சு : சீவி சிங்காரிச்சு சீரியல் கூட பாக்காம வந்திருப்பிங்க

கா.க : இல்லீங்க. நாங்க பெரியார் பேத்திங்க. பல்லு கூட விளக்காம தாங்க வந்திருக்கோம்

ச.சு : அதெல்லாம் எனக்கு தெரியாது. துண்டு சீட்டுல அப்டி தான் இருக்கு

கா.க : சரிங்க, ஏதோ பேசணும்னு வரச் சொன்னிங்க. என்ன விஷயம்?

ச.சு : நான் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேச மாட்டேன். ஏன்னா நான் கலீஞ்சரின் மகன்

கா.க : அதான் தெரியுமே. புதுசா ஏதாச்சும் சொல்லுங்க

ச.சு : புதுசா ஒண்ணும் தெரியாது. வேணா, பழமொழி சொல்றேன் கேக்குறியா?

கா.க : ஐயோ, எதுக்கு கூப்பிட்டிங்க? அத சொல்லுங்க, ப்ளீஸ்

ச.சு : குறுக்க பேசாதம்மா, மறந்துருவேன். அப்றம் எனக்கு கோபுரம் வந்துரும்

கனி : அண்ணே கோபத்த தான் செல்லமா கோபுரம்னு சொல்றாரு (மொழிபெயர்ப்பு)

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

ச.சு : ஆமா எங்கிருந்து வர்றீங்க?

கா.க : பாகிஸ்தானில இருந்து வர்றோம்

ச.சு : ஆக, உங்க மேல ஃப்ளைட் ஏறி வந்தீங்களா?

கா.க :(அதிர்ச்சியுடன்) என்னாது?

கனி : நீங்க ஃப்ளைட்ல ஏறி வந்தீங்களானு கேக்குறாரு

கா.க : ஆமாங்க. இம்ரான்கான் விசாரிச்சதா சொல்லச் சொன்னாரு

ச.சு : ஆக, அவர் நடிச்ச படம் ஒண்ணு கூட மிஸ் பண்ண மாட்டேன்

கனி : அண்ணே, அது இம்ரான்கான் இல்ல. அமீர் கான்

ச.சு : ஆமா, அவர் படத்துல தான பஞ்சமி நிலம் மீட்டோம்?

கனி : பேசாம மூடிட்டு இரு. வந்தவளும் மூலப்பத்திரம் கேக்கப் போறா

ச.சு : சரி, டோளி கண்டாரோலி என்ன சொல்றாங்க?

கா.க : நாசமாப் போச்சு. எம்பேரு காயத்ரி

ச.சு : கார்பன் ஹைட்டு…வுரோ… அது போன்ற கொடுமையான திட்டத்தோட வந்திருக்கிங்களா?

கா.க : இல்லிங்க. கோலம் போட வந்திருக்கோம்

ச.சு : இது பெரியார் மண்ணு. ஆக, அதெல்லாம் முடியாது. கோபேக்கு காயத்திரினு பலூன் விட்டுருவோம்

கனி : அண்ணே, மோடிய எதுத்து கோலம் போட போறாங்க

ச.சு : ஆக, எடப்பாடி பதவி விலகணும்னு எழுதுவிங்களா?

கா.க : இல்ல. No to CAA NRC மட்டும் தாங்க இம்ரான்கான் எழுதச் சொன்னாரு

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

ச.சு : ஆக, சீனி சக்கர சித்தப்பா ஏட்டுல எழுதி நக்கப்பா என்பார்களே அது போல

கனி : (ஜாடையில்) ஆமான்னு சொல்லி தொலைங்கடி

கா.க : ஆமாங்க ஆமாங்க

ச.சு : சரி. ஜனவரி 25 சுதந்திர தினம் வருது, டிசம்பர் 26 குடியரசு தினம் வருது. எப்போ கோலம் போட போறிங்க?

கா.க : (குழப்பத்துடன்) யோசிச்சு சொல்றோம்ங்க

ச.சு : என்ன யோசிக்க போறிங்க? பூனை மேல மதில் மேல இருக்கக் கூடாது

கா.க : (பொறுமையிழந்து) ஐயா, CAA NRC வந்தா இந்தியால என்ன நடக்கும் தெரியுமா?

ச.சு : நல்லா தெரியுமே. டெவலப்மெண்ட் டெவலப்மெண்ட் டெவலப்மெண்ட்

கனி : (குறுக்கிட்டு) சாரிங்க. எங்க அண்ணனுக்கு தெரிஞ்ச ஒரே இங்கிலீஷ் வார்த்தை டெவலப்மெண்ட் மட்டும் தாங்க

கா.க : (கனியிடம்) எப்படிங்க இந்தாள வச்சு குப்பை கொட்டுறிங்க?

கனி : தலவிதி. இவன் ஆழ்மனசுல எவனோ போயி சர்வாதிகாரினு நம்ப வச்சிட்டான்

கா.க : இம்ரான்கான் கிட்ட என்ன சொல்லட்டும்?

ச.சு : இன்னும் ரெண்டு மாசத்துல ஆட்சி கவுந்துரும்னு சொல்லுங்க

கா.க : எந்த நம்பிக்கைல சொல்றிங்க?

ச.சு : நம்பிக்கையும் இல்ல, ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல. மூணு வருஷமா அதையே சொல்லி சொல்லி பழகிப் போச்சு. என்னோட 200 ஓவா கொத்தடிமை கூட்டமும் அப்டியே நம்புதுங்க

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

கா.க : அதெப்படி நம்புறாங்க?

ச.சு : பூனை கண்ணை மூடிக் கொண்டால் பூலோகமே உருண்டு… உலகமே உருண்டு… இருண்டு…

கா.க : போதும் போதும், ரொம்ப கஷ்டப்படாதிங்க. நாங்க கெளம்புறோம்

ச.சு : ஆக, இருந்து சாப்பிட்டு போங்க.

(கனியை பார்த்து) கனி, அப்பா சமாதில வச்ச தயிர்வடைய நாய் கவ்வும் போது புடுங்கி தொடச்சு வச்சிருக்கேன். அத இவுங்களுக்கு ஆளுக்கு கொஞ்சமா பிச்சு குடுத்துரு

கா.க : (மைண்ட் வாய்ஸ்) இந்த தத்தி மூதேவிய தலைவனா நெனச்சு ஒரு முட்டாப் பய கூட்டம் இருக்கே…

#பெரியார்_மண்ணுடாவ் ????
#பெரியார்_புகழ்_ஓக்குக
#பெரியாராவது_மயிராவது

  • அருண்பிரபு ஹரிஹரன்

பின்குறிப்பு: இது நம் ஒன்றேகால் பக்க நாளேடு

onrekalpakkanaledu copy - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories