monkey 2 - 2026

வீட்டுச்சுவரின் அந்தரத்தில் தவித்துக்கொண்டிருந்த குட்டியை தாய் குரங்கு பாதுகாப்பாக மீட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

monkey 1 - 2026

அந்த வீடியோவில் குட்டி குரங்கு ஒன்று மிகவும் உயரமான வீட்டிச்சுவர் ஒன்றின் வழியாக மேலே ஏற முயல்கிறது. ஆனால் அந்த குட்டி குரங்கினால் சுவற்றில் ஏற முடியாமல் பாதி வழியில் தவிக்கிறது. இதனிடையே சுவற்றில் உள்ள குழாய் ஒன்றை பிடித்தபடி அந்த குட்டி குரங்கு அந்தரத்தில் ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டு இருக்கிறது.

mongey - 2026

இதனை கவனித்துக்கொண்டிருந்த தாய் குரங்கு சட்டென தாவி, பாதி வழியில் தவித்துக்கொண்டிருந்த தனது குட்டியினை தூக்கி தனது நெஞ்சோடு அணைத்துக்கொண்டு அங்கிருந்து தாவி செல்கிறது. குட்டியை காப்பாற்றிய தாய் குரங்கின் பாசத்தை பலரும் பாராட்டியும், பகிர்ந்தும் வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending