குட்டியானையை மேலே ஏற்றிவிடும் தாய் யானை! வைரல் வீடியோ!

அடடே... அப்படியா? லைஃப் ஸ்டைல்
elephant

தாய் யானை ஒன்று தனது குட்டிகளோடு சாலையை கடக்க முற்படும் பொழுது குட்டியால் அருகில் இருந்த ஒரு தடுப்பினை தாண்ட இயலவில்லை.

எப்படியாவது தாண்டி அன்னையுடன் சென்று விடவேண்டும் என்னும் நோக்கில் முயற்சி செய்தும் உருவத்தில் சிறிதாக இருந்ததால் அதனால் தாண்ட முடியவில்லை.

இதனை கண்ட தாய் யானை , குட்டியுடன் சேர்ந்து எப்படி கடக்க வேண்டும் என கற்றுக்கொடுத்து தனது தும்பிக்கையால் குட்டி யானை மேலே வர உதவி செய்தது. பார்ப்பதற்கு நெகிழ்ச்சியான இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.