வைரலாகும் குல்லட் பீட்சா!

Pizza
Pizza

குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கடையில் மண் குடுவையில் பீட்சா செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இத்தாலியை சேர்ந்த உணவான பீட்சா, இந்தியாவில் சமீபகாலமாக பிரபலமாகி வருகின்றது. இந்தியாவில் பல விதமான வகைகளில் பீட்சாக்களை தயார் செய்து விற்பனைக்கு வைக்கின்றனர்.

ஆனால் நீங்கள் மண்சட்டியில் பீட்சா செய்து பார்த்திருக்கிறீர்களா? குஜராத் மாநிலத்தில் சூரத்தில் உள்ள ஒரு கடையில் இப்படி ஒரு பீட்சா தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த பீட்சாவிற்கு குல்ஹாத் பீட்சா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பீட்சா செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது. கடந்த மாதம் ஆமாச்சி மும்பை என்று சேனலில் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.

அதில் வெஜிடேபிள், பிரட் கிரம்ஸ், ஸ்பைசெஸ், பன்னீர், ஆகியவற்றுடன் வேகவைத்த சோளம், தக்காளி, மற்றும் சாஸ், மயோனீஸ், தக்காளி செட்சப் ஆகிவற்றை கலந்து சீசனிங்கிற்கு சாட் மசாலா, சில்லி பிளேக்ஸ், உப்பு சேர்த்து ஒரு சிறிய மண் குடுவையில் கலந்து பரிமாறுகின்றனர்.

சூரத்தில் உள்ள கோன் சாட் என்ற கடையில் இந்த மண் பானை பீட்சா தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த கடையைத் தேடிக் சென்று பலரும் இந்த மண் குடுவை பீட்சாவை சாப்பிட்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

Topics

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories