
இந்த டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றம் 32ஜிபி மெமரி வசதி உள்ளது.மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது
அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. பின்பு 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது
அதேபோல் புளூடூத் வி4.2, ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, 3.5 எம்.எம் ஹெட்ஃபோன் ஜாக், ஜிபிஆர்எஸ், 4ஜி எல்டிஇ உள்ளிட்ட பல ஆதரவுகளை கொண்டுள்ளது
மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த டெக்னோ பாப் 5சி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
டெக்னோ பாப் 5சி ஸ்மார்ட்போனில் 5-இன்ச் FWVGAடிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் 480×584 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன்அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டெக்னோ பாப் 5சி ஸ்மார்ட்போன் ஆனது மிகவும் சிறியதாக இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது.
மேலும் கூடுதலாக மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் பொருத்தப்பட்டுள்ளது.
டெக்னோ பாப் 5சி ஸ்மார்ட்போனின் பின்புறம் 5எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும்,கால் அழைப்புளுக்கும் என்றே 2எம்பி கேமராவைக் கொண்டுள்ளது
மேலும் AI ஃபேஸ் பியூட்டி, HDR, ஸ்மைல் ஷிட், AI ஸ்டிக்கர் மற்றும் பொக்கே மோட் உள்ளிட்ட பல்வேறு கேமரா அம்சங்கள் மற்றும் பிளாஷ் ஆதரவைக் கொண்டுள்ளது
டெக்னோ பாப் 5சி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த Unisoc SC7731E சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது
டெக்னோ பாப் 5சி ஸ்மார்ட்போனில் 2400 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் புளூடூத் வி4.2, வைஃபை, ஜிபிஎஸ், ஜிஎஸ்எம்,நானோ-சிம், மைக்ரோ யுஎஸ்பி போர்ட, ஜிபிஆர்எஸ், எஃப்எம் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது