ஆங்கில புதுவருட பிறப்பு என்றாலே குடி, கூத்து, கும்மாளம், கொண்டாட்டம் என்றாகிவிட்டது.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மதுபானம் அருந்திவிட்டு, கேக் வெட்டி இளைஞர்கள் தங்களது நண்பர்களுடன் சிறப்பிப்பது வழக்கமாகிவிட்டது.
இந்த நிலையில், இந்திய ஐ.எப்.எஸ் அதிகாரி சுசந்த நந்தா Just For Fun என குறிப்பிட்டு, குரங்கு புத்தாண்டன்று மதுபானம் அருந்துகிறது என்று வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.