இந்திய விமானப் படையின் துல்லித் தாக்குதல் குறித்து… இவர்கள் என்ன சொல்கிறார்கள்..!

அடடே... அப்படியா? சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

indian airforce - 2026

தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்ததற்காக பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து.

இந்திய விமானப்படை வீரர்களின் தீரச் செயல் போற்றுதலுக்குரியது – மு.க.ஸ்டாலின்.

தீவிரவாத முகாம்கள் மீதான இந்திய விமானப்படை தாக்குதலுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு.

பாகிஸ்தானில் தீவிரவாதிகளை அழித்த தீரர்களுக்கு சல்யூட் – கமல்ஹாசன்.

தாக்குதல் நடத்திய 12 விமானங்களும் பத்திரமாக திரும்பியது மகிழ்ச்சி – கமல்.

தீவிரவாத முகாம்கள் மீதான தாக்குதலுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டு.

தீவிரவாத முகாம்கள் மீதான தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு.

தீவிரவாத முகாம்கள் மீதான தாக்குதலுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டு.

தீவிரவாத முகாம்களை விமானப்படை தாக்கி அழித்ததற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பாராட்டு.

தீவிரவாத முகாம்களை விமானப்படை தாக்கி அழித்ததற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாராட்டு.

தீவிரவாத முகாம்களை விமானப்படை தாக்கி அழித்ததற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கிரண்பேடி பாராட்டு.

தீவிரவாத முகாம்களை விமானப்படை தாக்கி அழித்ததற்கு தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு.

யுத்தம் ஏற்படக் கூடிய நிலை எக்காரணம் கொண்டும் ஏற்பட்டு விடக்கூடாது- வைகோ.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.