Homeஅடடே... அப்படியா?சீமானுக்கு நாம் அறிவுரை சொல்ல முடியாது! ஆனால்.. தம்பிகள் அறிவு பெற.. இது..!

சீமானுக்கு நாம் அறிவுரை சொல்ல முடியாது! ஆனால்.. தம்பிகள் அறிவு பெற.. இது..!

13 May28 Seeman - Dhinasari Tamil

‘மாட்டுக்கறியை வெளிநாட்டுக்கு அனுப்புகிறார்கள். ஆனால், இங்கு இருப்பவர்கள் சாப்பிட்டால் அடித்துக் கொல்கிறார்கள். முதலில் எங்கள் உணவை உறுதி செய்யுங்கள். பிறகு எதைச் சாப்பிட வேண்டும் எனக் கூறுங்கள். நான் எந்தக் கறியையும் சாப்பிடுவேன். அது என்னுடைய விருப்பம்’ என சீமான் பேசியுள்ளார்.

இது ஏற்கெனவே கடந்த இரு வருடம் முன்னர் கமல்ஹாசன் கையில் எடுத்து, கடித்துத் துப்பி, ஜீரணித்து, தூ என வெளியில் கக்கிய வாந்தி. அதை இப்போது, கமலுடன் போட்டி போடும் சீமான் கையில் அள்ளியிருக்கிறார்.

seeman - Dhinasari Tamil

நம் நாட்டின் வரலாறு நமக்கு சிலவற்றை கற்றுத் தருகிறது. வரலாற்றைப் படிக்க விடாமல் செய்துவிட்டால், இளையதலைமுறைக்கு நாம் சொல்வதே வரலாறாகும் என்ற திராவிட, கிறிஸ்துவ மிஷனரிகளின் சிந்தனையை தற்போது இளைய சமுதாயத்தில் பரப்பி வரும் சீமானின் கைத்தட்டல்காரர்கள் அறிந்து கொள்வதற்காக இந்த வரலாற்றுச் செய்தி….

பகதூர் ஷா ஜாஃபரை போரின் தலைவனாக்கி… கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து இடங்களை மீட்டு, மீண்டும் பகதூர் ஷா ஜாஃபரை மொஹலாய சக்ரவர்த்தின்னு ஆக்குறதுக்காக… — கைகோத்தவர்கள் தாத்தியா டோபே, நானா சாகேப் பேஷ்வா, ஜான்ஸி ராணி லட்சுமி பா உள்ளிட்ட ஹிந்து மன்னர்களும் வீரர்களும்!

இருவருக்குமான பொது எதிரி – கிழக்கிந்திய கம்பெனியும் மதம் மாற்ற வந்த கிறிஸ்துவ பாதிரிகளும்…

அப்போது, போர் பிரகடனத்தை பகதூர் ஷா ஜாபர் வாசிக்கிறார்… ஹோ வென கூச்சலிட்டு அதை வீரர்கள் ஏற்கிறார்கள்.

ஹரஹர மகாதேவ என ஹிந்து வீரர்களும் அல்லாஹு அக்பர் என இஸ்லாமிய வீரர்களும் கோஷமிடுகிறார்கள். தாங்கள் பசு வதை செய்வதில்லை என புனித குரான் மீது ஆணையிட்டு இஸ்லாமியர்கள் உறுதி செய்கிறார்கள். மொஹலாய மன்னர் பகதூர் ஷா ஜாபரை மாமன்னராக்குவது என கங்கை நீரைக் கைகளில் ஏந்தி ஹிந்து வீரர்கள் உறுதி செய்கிறார்கள்

இந்து முஸ்லிம் வீரர்களின் இணைந்த குரலைக் கேட்டு, பழைமைவாத முஸ்லிம்கள் பிரமித்தார்கள்.

1857ல் நடந்த முதல் சுதந்திரப்போராட்டத்தின் மூல காரணம் என ஆங்கில வரலாற்றாசிரியர்கள் எழுதி வைத்திருப்பது என்ன என்றால்…

இது ஒரு மத ரீதியான போர் என்பது.  அதற்குக் காரணமாக அவர்கள் முன் நிறுத்தியது… பசுக் கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்களை இந்து வீரர்கள் வாயில் வைத்து கடித்து துப்பாக்கிகளில் நிரப்ப எதிர்ப்பு தெரிவித்தார்கள்….
பன்றிக் கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்களை வாயில் வைக்க இஸ்லாமிய வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்… எனவே இது மத ரீதியில் கிளம்பிய ஒரு எதிர்ப்பு… என்று இதனை வெறும் சிப்பாய்க் கலகமே என வரலாற்றில்பதிவு செய்தனர்.

ஆனால்… பின்னணியில் இருந்த சுதந்திர வேட்கையைத்தான் பகதூர் ஷா ஜாபரின் போர்ப் பிரகடன அறிவிப்பு காட்டியது.

இவை எல்லாம் எதற்காக என்றால்… பன்றிக் கொழுப்பு காஷ்மீரில் தடை செய்யப்பட்ட தற்கு வரவேற்பு தெரிவித்து எழுதப் பட்ட ஒரு இஸ்லாமிய எழுத்தாளரின் கட்டுரை… முதல் செய்தி 2008ல்!

இரண்டாவது செய்தி… பசு வதைத் தடையை ஜம்முவில் கொண்டுவந்தபோது எழுந்த எதிர்ப்பு … பின் விளைவு…


ஆமா… உலகில் 70க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள்ல… பன்றிக் கொழுப்பு, ரத்தம், இதெல்லாம் தடை செய்யப்பட்டதாமே!

அமெரிக்கா ஐரோப்பாவில் குதிரை, நாய் இறைச்சில்லாம் தடை செய்யப்பட்டதாமே…!

அங்கெல்லாம் நம்ம போராளிகள் , நாங்கள் என்ன சாப்பிடுவோம்ங்கிறதை அரசு நிர்ணயிக்கக் கூடாதுன்னு போராட்டம் நடத்தினா அவர்களுக்கும் ரொம்ப பயனுள்ளதா இருக்கும்!


News 1:

Pig Fat Banned
We welcome decision with some observations to follow

The recent move by Srinagar Municipal Committee regarding ban on products having suspicion that pig fat (lard) might have been used in their processing was welcome indeed. The intention was purely religious that could safely be extended into the realms of spirituality. As Muslims we all believe that pig fat is completely forbidden in our religion. It also includes a host of other animals, birds etc, the list is long and commonly known to most of the Muslims here in Kashmir and all over the world as well.


News 2:

Jammu and Kashmir high court’s beef ban hogs headlines
IANS | Sep 10, 2015, 01.49 PM IST
JAMMU: The Jammu and Kashmir high court ban on the sale of beef in the state hogged the news headlines on Thursday with few realising that it was only the reiteration of an over 150-year-old law.
Because of its special status, the state has two penal codes, the Indian Penal Code (IPC) and the Ranbir Penal Code (RPC), both of which have almost all sections in common except for a few.

Under section 298A of the RPC, intentionally killing or slaughtering a cow or like animal (including ox and buffalo) is a cognizable, non-bailable offence punishable with 10 years imprisonment and fine.
Under section 298B, possessing the flesh of such an animal is a cognizable, non-bailable offence punishable with imprisonment of one year and fine.

The RPC was enacted in 1862 by the then Dogra maharaja of the state while the IPC also came into force in India the same year.
A division bench of the high court comprising Justice Dhiraj Singh Thakur and Justice Janak Raj Kotwal directed the director general of police (DGP) on Wednesday to ensure strict compliance of the order on beef by issuing appropriate directions to all the senior superintendents (SSPs) and station house officers (SHOs) in the state.
The bench was hearing a public suit filed before it.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,153FansLike
374FollowersFollow
64FollowersFollow
74FollowersFollow
2,521FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

AK61: விமான ஓடு தளத்தில் இருக்கும் வீடியோ..!

அஜித் குமார் மற்றும் மஞ்சுவாரியர் இருக்கும் புதிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது

பிரதமரின் சரியான, தொலைநோக்கு அணுகுமுறையை சிலாகித்த நடிகர் மாதவன்!

பதவிக் காலத்தை தொடங்கியபோது, ​​மைக்ரோ எகானமி மற்றும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தினார்

உடல் எடையைக் குறைக்க சர்ஜரி.. இளம் நடிகை உயிரிழந்த சோகம்!

அவருக்கு 'ஃபேட் ஃப்ரீ' என்ற அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென அவரது நுரையீரலில் நீர் தேங்கி உடல்நிலை பாதிக்கப்பட்டது

வைரலான பாடகி சித்ராவின் புகைப்படம்! அப்படி என்ன புதுசா..‌?

இதுவரை நாம் பார்த்திராத ஒரு அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Latest News : Read Now...