ஒரே இணைப்பில் மொபைல், டிவி, இண்டா்நெட் ஜியோ ஜிகா பைப்பர் பிராட்பேண்ட் வசதி செப்-5 முதல் அதிரடி துவக்கம்…!

ABANI 1 - 2026

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அடுத்த அதிரடியாக ஒரே இணைப்பில் மொபைல், டிவி, இன்டர்நெட் என அனைத்து வசதிகளையும் பெறும் ஜியோ ஜிகா பைபர் பிராட்பேண்ட் திட்டத்தை செப்டம்பர் 5 முதல் துவங்க உள்ளதாக ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 42 வது ஆண்டு பொதுக்கூட்டம் மும்பையில் இன்று (ஆக.,12) நடைபெற்றது.

இதில் பேசிய முகேஷ் அம்பானி, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நெட்வொர்க் என்ற பெருமையை ஜியோ பெற்றுள்ளது.

ஜியோ 340 மில்லியன் சந்தாதாரர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

உலகின் மிகப் பெரிய ஏற்றுமதி நெட்வொர்க் நிறுவனம் என்ற பெயரை ஜியோ பெற்றுள்ளது.

JIO - 2026

எண்ணெய் வர்த்தக துறையில் சவுதி அரேபியா அரசு நிறுவனத்துடன் ரிலையன்ஸ் ஒப்பந்தம் போட்டுள்ளது என்றார்.

* ஹோம் பிராட்பேண்ட் சேவை இணைப்பு அறிமுகம்
* டிவி மூலமாகவே உலகின் எந்த மூலையில் இருப்பவர்களிடமும் வீடியோ கால் பேசலாம்.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

* ஜியோ பைபரில் இணையதள வேகம் நொடிக்கு 1 ஜிபி.,யாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

* ஆன்லைன் ஷாப்பிங் முறையில் விர்ச்சுவலாக உடைகளை அணிந்து தேர்வு செய்யலாம்.

* ஜியோ செட்டாப் பாக்ஸ் மூலம் இந்தியாவின் முதல் மல்டிபிளேயர் ஆன்லைன் நெட்வொர்க் அறிமுகம் செய்யப்படுகிறது.

* ஜியோ பைபர் செப்.,5 முதல் அறிமுகம்
* ஜியோ பைபர் தொடக்க சலுகையாக 4 K TV மற்றும் செட் டாப் பாக்ஸ் இலவசம். ஆயுட்கால சந்தாதாரராக இணைபவர்களுக்கு இந்த சலுகை அளிக்கப்படுகிறது.

* தியேட்டர்களில் ஒரு சினிமா ரிலீசாகும் அதே நேரம் உங்கள் வீட்டில் இருந்தே ஜியோ பைபர் மூலம் அதே சினிமா பார்க்கலாம்.

இதை ஜியோ முதல்நாள் முதல் காட்சி என்று அழைக்கிறோம். இத்திட்டம் வரும் 2020 ம் ஆண்டு முதல் அறிமுகம்.

* ஜியோ பைபர் சேவை மாதம் ரூ.700 முதல் 10,000 வரை சந்தா தொகையாகும்.

* ஹோம் பிராட்பேண்ட் சந்தாதாரர்களுக்கு வாய்ஸ்கால் முற்றிலும் இலவசம். நொடிக்கு 100 எம்.பி.,
இணையவேகத்தில் ஜியோ பைபரின் திட்டம் உள்ளது.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

* இந்தியாவின் முதல் மல்டிபிளேயர் ஆன்லைன் நெட்வொர்க் தொடங்கப்பட்டுள்ளது.

* காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்கு சிறப்பு சலுகை வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories