அடடே... அப்படியா?

சிம்பு ஏன் கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் செய்யுங்கன்னு சொன்னார் தெரியுமா?: சீமான் ‘வெளக்கம்’

இந்திய வரலாற்றிலேயே அண்மைக் காலத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட விஷயம், சிம்பு தனது கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்யுங்க என்று சொன்னது! அதுவும் அண்டா அண்டாவாக என்று பகிரங்கமாக வீடியோ பதிவில் சொன்னதுதான்...

சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் மீது ஆறுமுகசாமிக்கு காழ்ப்பு ஏன்?!

ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்க மருத்துவக் குழு தேவையில்லை என்று கூறியிருக்கிறது ஆறுமுகசாமி விசாரணை கமிஷன்.மருத்துவமனை ஒன்றில் நிகழ்ந்த மரணத்தில் மர்மம் இருந்தால் வேறு மருத்துவர்கள் தான் அதை கண்டுபிடிக்க முடியும்...

ஆக… பாட்டி ஜாடையிலேயே… ஆக… அறிமுகப் படுத்தியுள்ளோம்!

ஆக... பாட்டி ஜாடையிலேயே உள்ள ஒரே தகுதிக்காக பேத்தியை அறிமுகப் படுத்தி உள்ளோம்.இன்னமும் காஷ்மீர் பள்ளத்தாக்கு, லண்டன், அலகாபாத்தின் மூலை முடுக்குகள்...இப்படிப் பல இடங்களில் நேரு பயணித்த, வசித்த, தங்கிய பிரதேசங்களில் வலைவீசித்...

மதுரைக்கு வந்தால்… துரத்தி அடிப்போம்..!

மதுரைக்கு வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்ட திருமுருகன் காந்தி மதுரைப் பக்கம் வந்தால் துரத்தி அடிக்கப்படுவான்... - மு.க.அழகிரி!(பின்குறிப்பு: சமூக ஊடகங்களில் வைரலாகும் பதிவு..)

கட்டண சேனல்களுக்கு யாரும் போயிராதீய…! அவிய்ங்களா வருவாய்ங்க நம்ம வழிக்கு!

தயவுசெய்து கட்டண???? சேனல்களுக்கு யாரும் செல்ல வேண்டாம்… என்று வேண்டுகோள்களுடன் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றன.இது குறித்து வாட்ஸ் அப்பில் வைரலாகும் தகவல்...தயவுசெய்து கட்டண சேனல்களுக்கு யாரும் செல்ல...

பிரதமர் கனவில் எத்தனை பேர்? ஆந்திரத்தில் நாயுடு – காங்கிரஸ் கூட்டணி முறிந்தது!

பிரதமர் கனவில் எத்தனை பேர் இருப்பார்களோ? இப்போது அந்தக் கனவினாலேயே சந்திரபாபு நாயுடுவுடன் வைத்திருந்த தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் முறித்துக் கொண்டுள்ளது.கடந்த வாரம் கோல்கத்தாவில் மம்தா பானர்ஜி நடத்திய பொதுக்கூட்டத்தில் பேசினார்...
- 2026

காங்கிரஸ் படத்தை ஓடவைக்க கடைசியில் சேர்க்கப்படும் ‘ஐட்டம் டான்ஸ்’!

கேள்வி: பிரியங்காவின் அரசியல் வருகையை எப்படிப் பார்க்கிறீர்கள்!?பதில்: படம் ஓடாது; வாங்க மாட்டோம் என்று விநியோகஸ்தர்கள் பிடிவாதம் பிடித்தால், கடைசி நேரத்தில் ஒரு ஐட்டம் டான்ஸ் படத்தில் சேர்க்கப்படும்.2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக உ.பி.யில்...

டிஜிபி., மீண்டும் எச்சரிக்கை! போலீஸார் செல்போன் பயன்படுத்துவது குறித்து…!

பணியிடத்தில் செல்ஃபோன் பயன்படுத்தும் காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி., டி.கே.ராஜேந்திரன் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக கடந்த மாதமே இப்படி ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார்.தற்போது அவர் அனுப்பியுள்ள...

திருமலையில் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனின் மகன் திருமணம்!

மாணவர்கள் நுழைவுத் தேர்வை சிறப்பாக எழுதும் விதமாக தொலைக்காட்சிகளிலும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு உயர் கல்வியில் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கப்படும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்திருமலையில் உள்ள சிங்கேரி சங்கரமடம் சாரதா பீடத்தில் தமிழக...

10 சத ஒதுக்கீடு; மோடிக்கு நன்றி கூற… நெல்லையில் திரள்கிறது சைவ வேளாளர் சங்கம்!

முற்பட்ட பிரிவினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கும் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டம், வரும் பிப்ரவரி மாதம் முதலே அமலுக்கு வருகிறது. இதற்காக...

மோடியின் சாதனைப் பட்டியலுடன்… அசத்தும் ஆட்டோக்காரர்!

தேர்தல் வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் நாலு மாதங்களே உள்ளதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் பிரசாரங்களும் தொடங்கி விட்டன. கூட்டணிகள் இன்னும் கோலோச்சவில்லை என்றாலும், அணிகளின் அவுட்லைன் மட்டும் அகிலத்துக்கும் தெரிந்துவிட்டது.இந்நிலையில், தன்னிச்சையாக...

3 மாசம் முன் திடீர் இந்தியர் ஆகும் பிரியங்கா..!

எப்போது தேர்தல் அறிவிக்கப் பட்டாலும், அதற்கு மூன்று மாதங்களுக்கு முன் பிரியங்கா திடீர் இந்தியர் ஆவதும், புடவையில் சுற்றுவதும் வழக்கம் தான் என்று கலாய்க்கிறார்கள் சமூக இணையதளங்களில்!ராகுல் காந்தியும் தன் பங்குக்கு குடிசைகள்...
- 2026

Recent articles