சற்றுமுன்

தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும்-இபிஎஸ்..

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதால் அதற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வரும் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும்  அதிமுக பொதுச்செயலாளருமான  எடப்பாடி...

மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகம் ரெடி..

2023-24 கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகம் 5 கோடியே 16 லட்சம் அச்சிடப்பட்டு அனைத்து கல்வி மாவட்டத்துக்கும் அனுப்பும் பணி முழுமை அடைந்துள்ளது.அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில்...

பிலாஸ்பூர்–நாக்பூர் வந்தே பாரத் ரயில் நிறுத்தம்..

பயணிகள் வரவேற்பு குறைந்ததன் காரணமாக பிலாஸ்பூர் – நாக்பூர் இடையிலான வந்தே பாரத் ரயில் திடீரென நிறுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலையில் அதிநவீனத்...

அரசு மதுபான கிடங்கில் 200 மதுபான பாட்டில்கள் கொள்ளை..

திருபுவனம் அருகே இயங்கி வரும் அரசு மதுபான கிடங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 லாரிகளில் 200 மதுபான பாட்டில்கள் கொள்ள போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிவகங்கை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம், திருபுவனத்தில்...

கா்நாடகா-புதிய முதல்வா் யார்?

கர்நாடகா சட்டப்பேரவை தோ்தலில் வெற்றிபெற்றிருந்த நிலையில், புதிய முதல்வரை தோ்ந்தெடுக்க முடியாமல் காங்கிரஸ் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. கா்நாடக சட்டப்பேரவை தோ்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி, ஆட்சி அமைப்பதற்கான அறுதிப்பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளது....

பி.இ.கலந்தாய்வு 1,66,000 மாணவர்கள் பதிவு..

அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகளில் பி.இ., பி.டெக். இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.2023-204-ம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான...
- 2026

திருப்பதி -கார்- லாரி மோதி 6 பேர் மரணம்..

திருப்பதிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது விபத்து: கார்- லாரி மோதி 6 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உயிரிழந்த 6 பேரும் ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.விபத்து...

கள்ளச்சாராயம் குடித்து விழுப்புரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் 12 பேர் மரணம்..

கள்ளச்சாராயம் குடித்து விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் எதிரொலியால், தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.குறிப்பாக,...

வைகாசி மாத பூஜைக்கு சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்பட்டது..

வைகாசி மாத பூஜைக்கு சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்பட்டது.சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் வைகாசி இடவ மாச பூஜைக்காக அய்யனின் நடை இன்று (14/05/2023) மாலை 5 மணிக்கு...

கர்நாடக தேர்தல் முடிவு: பா.ஜ.க.வுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது- வானதி சீனிவாசன்

கர்நாடக தேர்தல் முடிவு: பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.தேர்தல் முடிவை வைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனவு கொண்டிருக்கிறார். கர்நாடகாவில் பிரதான எதிர்கட்சி வாய்ப்பை...

வடமாநில தொழிலாளர்கள் குடிசைக்கு பெட்ரோல் குண்டு வீச்சு

பரமத்திவேலூர் அருகே வடமாநில தொழிலாளர்கள் குடிசைக்கு பெட்ரோல் குண்டு வீச்சால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குடிசையில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். குடத்தில் பிடித்து வைத்திருந்த தண்ணீரை கொண்டு...

கவர்னர் மாளிகையில் அன்னையர் தினவிழா..

சென்னை கவர்னர் மாளிகையில் அன்னையர் தின நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற்றது.அன்னையர் தினம் இன்று (மே 14) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையிலும்...
- 2026

Recent articles