விஜிஎன் டெவலப்பர்ஸ் கட்டுமான நிறுவனத்தின் ரூ.115 கோடி சொத்துகள் முடக்கம்
இதன் சென்னை கிண்டியில் உள்ள விஜஎன் டெவலப்பர்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவன சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
இசை பல்கலை துணைவேந்தர் நியமனம் மக்கள் விருப்பத்துக்கு மாறானது: ராமதாஸ்
இசை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் மக்களின் இசையை அரசு அவமதித்து விட்டது
காவிரி விவகாரம்: அளவைக் குறைத்து 177.25 டிஎம்சி என உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!
இந்த அளவையாவது கர்நாடகம் இனி வழங்குமா என்பது பலரின் ஆதங்கம். காரணம், தமிழகம் இந்தத் தீர்ப்பால் வஞ்சிக்கப் பட்டதாகத் தான் தோற்றம் அளிக்கிறது.
பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்க அமைச்சரிடம் கோரிக்கை
பத்திரிகையாளர்களுக்கான ஓய்வு ஊதியம், குடும்ப நல நிதி உட்பட பல வகையான சலுகைகளை
குக்கர் விசிலுடன் புதுக் கட்சி: அந்த 3 பெயர்கள் என்ன தெரியுமா?
மூன்று பெயர்களில் ஏதேனும் ஒன்றையும், குக்கர் சின்னத்தையும் ஒதுக்க வேண்டும்
அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரியில் 4 நாள் இலவச மூலிகை கண்காட்சி
அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரியில் 4 நாள் இலவச மூலிகை கண்காட்சி: இன்று துவங்குகிறதுசென்னை, அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் இன்று முதல் வரும் 18ம் தேதி வரை 4 நாட்கள்...
ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டது எப்படி?: டாக்டர் பாலாஜி ரகசிய விளக்கம்!
ஜெயலலிதாவிடம் யார் சொல்லி கைரேகை பெறப்பட்டது என்பது குறித்து, சம்பவத்தில் உடன் இருந்த டாக்டர் பாலாஜி, நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் பதில் அளித்துள்ளார்.
பாரதியார், பெரியார், தெரசா, தஞ்சை தமிழ்ப் பல்கலை என தொடரும் ஊழல்கள்! விசாரணைக்கு அன்புமணி கோரிக்கை!
கோவை பாரதியார், பெரியார் பல்கலை, தஞ்சை தமிழ்ப் பல்கலை, அன்னை தெரசா பல்கலை என, பல்கலைக் கழகங்களில் தொடரும் ஊழல்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பாமக., இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.
டி.என்.பி.எஸ்.சி .,யும் குழப்பமும்
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மோட்டார் வாகன ஆய்வாளர் (இரண்டாம் நிலை ) க்கான அறிவிப்பை இன்று வெளியிட்டு உள்ளது ,விளம்பர எண் 3/2018 இதில் அறிக்கை நாள் 14.02.2018 என்றும் விண்ணபிக்க...
இந்த ஆட்சியை கவிழ்க்க ஒரு நிமிடம் போதும்: ஆனால் செய்ய மாட்டோம்: மு.க.ஸ்டாலின்!
திமுக., நினைத்தால் தற்போதைய அதிமுக., ஆட்சியை கவிழ்க்க ஒரு நிமிடம் போதும் என்று பேசிய திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலினால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயலலிதாவை நானும்தான் பார்க்கவில்லை: ஆறுமுகசாமி ஆணையத்தில் விவேக் பதில்!
ஜெயலலிதாவின் பாசத்திற்கு உரியவராகவும், ஜெயலலிதாவால் கூடவே இருந்து வளர்க்கப்பட்டவராகவும் அடையாளம் காணப்பட்ட விவேக்கூட ஜெயலலிதாவை தான் மருத்துவமனையில் நேரில் சென்று பார்க்கவில்லை
தீபா கணவர் மாதவனுக்கும் போலி ஐடி ஆபீசருக்கும் தொடர்பில்லை!
போலி அடையாள அட்டை, சோதனை வாரண்டை தயாரித்தது பிரபாகரன்தான்; ஜெ.தீபா கணவர் மாதவனுடன் பிரபாகரன் தொலைபேசியில் பேசியது பொய்: சென்னை போலீஸ் தகவல்.