நாளை நமதே; வெப்சைட் துவக்கினார் கமல்: அனைவரும் கூடி தேரை இழுக்க அழைப்பு!
இந்த இணையதளத்தில் பதிவு செய்ய விரும்புவர் தகவல்கள் கேட்கப் படுகின்றன. கூகுள் பார்ம் மூலம் தகவல் தொகுப்பை சேகரிக்கும் பணி இணையதளம் மூலம் நடக்கிறது.
கொள்ளை அடிக்க போலீஸையே துணைக்கு அழைத்து வந்த ‘பலே’ ஆசாமி; ‘திரு திரு’ வென விழிக்கும் போலீஸ்
கொள்ளை அடிக்கவும் நோட்டம் பார்க்கவும், போலீசாரையே நம்ப வைத்து துணைக்கு அழைத்து வந்த பலே ஆசாமி குறித்து இப்போது போலீஸார் வட்டத்தில் பரபரப்பாகப் பேசப் படுகிறது.
ஜெ.தீபா வீட்டில் சோதனையிட வந்த ‘போலி’ வருமான வரி அதிகாரியால் பரபரப்பு
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை நடத்தி வருகிறார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. இவரது வீட்டுக்கு, வருமான வரித் துறை அதிகாரி எனக் கூறிக் கொண்டு சனிக்கிழமை நேற்று திடீரென ஒருவர் வந்தார்.
சென்னை பல்கலை.யின் சான்றிதழ் பாதுகாப்பு கட்டணம் பல மடங்கு உயர்வு!
ஏற்கெனவே இந்தக் கட்டணம் 250 ரூபாயாக இருந்தது. இப்போது, மேலும் பேரிடியாக இந்தக் கட்டணத்தை சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் பல மடங்கு உயர்த்த முடிவு செய்துள்ளது. இந்தக் கட்டண உயர்வால் ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
ரயில்வே தொழிற்சங்க செயலர் ஜே.கே.புதியவன் வெட்டிக் கொலை
AIOBC பொதுச் செயலாளர் ஜே.கே. புதியவன் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்
தொடரும் ஆலய தீ விபத்துகள்; வேலூர் கோவில் தேர்கள் எரிந்து நாசம்
வேலூரில் உள்ள சத்துவாச்சேரி பொன்னியம்மன் கோவிலில் இருந்த 2 தேர்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமான நிலைய பெயர்ப் பலகையில் தமிழ் நீக்கப் படவில்லை: இயக்குனர் பதில்!
சென்னை விமான நிலையத்துக்கு வரும் விமானங்களின் வருகை, புறப்பாடு குறித்து விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் டிஜிட்டல் அறிவிப்புப் பலகையில் தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளிலும் அறிவிப்பு வெளியாகும்.
ரூ1.45 லட்சம் லஞ்ச வழக்கில் ஆம்பூர் டிஎஸ்பி, எஸ்.ஐ. கைது: பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ஆம்பூர் டி.எஸ்.பி., அலுவலகத்தில் வைத்து இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு!
ஸ்பைஸ்ஜெட் விமானம் 152 பயணிகளுடன் தரையிரங்கும் போது டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது பரபரப்பைக் கிளப்பிய அதே நேரத்தில் வெளிநாடு செல்லும் சரக்கு
சிஸ்டம் சரியில்லை; தமிழகத்திலிருந்து தொடங்க வேண்டும்: ரஜினியின் பளிச் பார்வை
2.0 படத்தில் கிராபிக்ஸ் பணிகள் முடியவில்லை. எனவே, காலாவா அல்லது 2.0வா என்பதில் எது முதலில் வெளியாகும் என்பது இன்னும் 2 நாட்களில் தெரியும் என்று கூறினார் ரஜினி.
சென்னை விமான நிலைய அறிவிப்பு பலகையில் காணாமல் போன தமிழ்
சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் வருகை, புறப்பாடு குறித்த தகவல்களை அறிந்து கொள்ளும் அறிவிப்பு பலகையில் தமிழ் மொழி அறிவிப்புகள் திடீரென காணாமல் போயுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எம்ஜிஆர் நூற்றாண்டில் முருகன் சாந்தன் பேரறிவாளனை விடுதலை செய்ய ராமதாஸ் கோரிக்கை
எம்ஜிஆர் நூற்றாண்டு: 7 தமிழர்களை அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்