Breaking News
சென்னை மாநகராட்சியில் 9 இடங்களில் 9ம் தேதி வரை அங்காடிகளுக்கு தடை!
சென்னையில் ஆக.,9 ம் தேதி வரை ஒன்பது இடங்களில் அங்காடிகள் செயல்பட மாநகராட்சி தடை விதித்துள்ளது.
போலீஸாருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை; கட்டாய வார ஓய்வு: டிஜிபி சுற்றறிக்கை!
தமிழகத்தில் காவலர்களின் பிறந்தநாள் மற்றும் திருமண நாள் அன்று விடுமுறை அளிக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
ஆக… ஆக… ஆக.9ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!
ஆக... ஆக... ஆக.9ம் தேதி வரை தற்போது ஸ்டாலினால் ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
விஜய் மன்ற மகளிர் அணி செயலாளருடன் தொடர்பு! மனைவியை கொடுமைப் படுத்தும் கணவன்!
திவ்யா விலகி சென்றுவிட நினைத்து, மேலும் மேலும் வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்து வருகிறாராம்.
பிரபல நடிகர் வேணு அரவிந்த் மருத்துவமனையில் அனுமதி!
வாணி ராணி, சந்திரகுமாரி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்
நடிகர் கார்த்திக் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!
கடந்த ஏப்ரல் மாதம் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
வெளிநாடு போக விரும்பும் மாணவர்களை ஏமாற்றிய தம்பதி! கணவன் கைது! மனைவி தலைமறைவு!
கல்லூரிகளில் மாணவர்களை சேர்த்து வருவதாகவும் அதன்படியே வெங்கடேஷையும் இங்கிலாந்தில் உள்ள சவுத் வேல்ஸ் யூனிவர்சிட்டியில் சேர்த்து விடுவதாக கூறியுள்ளனர்.
தலைமைச் செயலகத்தில் அரசு வாகன நிறுத்துமிடத்தில் தீப்பற்றி எரிந்த தனியார் கார்!
வருங்காலங்களில் பாதுகாப்பு கருதி, தனிநபர்களின் கார்களை இங்கே அனுமதிக்க கண்டிப்பாக அதிகாரிகள் மறுக்கக் கூடும்
12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சட்டம் படித்தவரா? உங்களுக்கு பணி!
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.பணி: law officerகாலி பணியிடங்கள்: 202கல்வித்தகுதி: Degree of lawவயது: 60 க்குள்தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்புவிண்ணப்பிக்க கடைசி...
கீழ்ப்பாக்கம் ஏற்றுமதி நிறுவனத்தில் கடத்தப்பட்ட சிலைகள் மீட்பு!
Stolen idols recovered from subordinate export company!
பாதி எரிந்த நிலையில் ஆண்சடலம்! தீவிர விசாரணை!
வேறு இடத்தில் கொலை செய்து இங்கு கொண்டு வந்து எரிக்கப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.