Breaking News
தொடங்கியது – வடகிழக்கு பருவமழை!
வடகிழக்கு பருவமழை தொடங்கியது !முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்தமிழகம், புதுச்சேரி யூனிய்ன பகுதி, கேரளப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியது. கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருந்து காற்று வீசத் தொடங்கியிருப்பதால் வடகிழக்குப்...
மதுரை கோயில்களில் நவராத்திரி விழா!
நவராத்ரி விழா:மதுரை: மதுரை அருகே, கொடிமங்கலம் ஸ்ரீ சீதாலட்சுமி ஆலயத்தில், நடைபெற்ற சுவாஸினி &கன்யா பூஜை நடைபெற்றது.நவராத்திரி முன்னிட்டு, இக்கோவிலில் தினசரி அம்பாள் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்கள் காட்சியளிக்கிறார், நவராத்திரி விழா முன்னிட்டு,...
அர்ஜுன் சம்பத்துக்கு சம்மன்; இதான் திராவிட மாடல் ஆட்சியா? கேள்வி
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பந்தமாக எக்ஸ்தலத்தில் பதிவு செய்தவிவகாரம்: மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக அர்ஜுன் சம்பத்திற்கு சம்மன்! அர்ஜுன் சம்பத்திற்கு பதிலாக அவரது வக்கீல் நேரில் ஆஜர்.மதுரை, விக்ரமங்கலம்...
நிலக்கோட்டையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப் படுவதாக வதந்தி!
நிலக்கோட்டையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக வதந்தி; வீடு வீடாக அதிகாரிகள் விழிப்புணர்வு!நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம்,நிலக்கோட்டை அருகே ,எத்திலோடு ஊராட்சி பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் வாங்கப்பட்ட அரிசி தண்ணீரில் மிதப்பதாக பொதுமக்கள்...
சக்தியிடம் சித்தியடைந்தார் மேல்மருவத்தூர் அடிகளார்!
‘மேல் மருவத்தூர் அம்மா’ என்று பக்தர்களால் போற்றப்படும் பங்காரு அடிகளாருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, தமது 82ஆவது வயதில் இன்று சக்தியிடம் சித்தியடைந்தார்.தமிழகத்தில் பெண்கள் பலருக்கு ஆன்மிக உணர்வை ஊட்டி, ‘ஓம் சக்தி...
தேசிய விருதை எனது அப்பாவுக்கு சமர்ப்பிக்கிறேன்: ஸ்ரீகாந்த் தேவா
நான் பெற்ற தேசிய விருதை எனது அப்பாக்கு டெடிகேட் பண்ணுகிறேன் என்று மதுரை விமான நிலையத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேட்டி அளித்தார்.டெல்லியில் நடைபெற்ற 69 வது தேசிய...
சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா!
சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.விழாவை யொட்டி, கணபதி...
அரசு மணல் குவாரியில் அமலாக்கத்துறை சோதனை; அதிகாரிகளிடம் விளக்கம் கேட்பு!
கரூர் அருகே அரசு மணல் குவாரி மற்றும் சேமிப்பு கிடங்கில் மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை - நீர்வளத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டனர்.கரூர் மாவட்டம், நன்னியூர் புதூர், மல்லம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் காவிரி...
செங்கோட்டை – நெல்லை ரயில், மின்சார லோகோ இயக்கம்!
செங்கோட்டையிலிருந்து திருநெல்வேலிக்கு இன்று அறிவித்தபடி ரயில் மின்சார லோகோவில் இயக்கப்பட்டது. இதன் தொடக்க நிகழ்வில் செங்கோட்டை ரயில் பயணிகள் நல சங்கத்தினர் கலந்து கொண்டனர்.அக்.18 புதன் இன்று காலை 06.45 க்கு செங்கோட்டை...
மதுரை பள்ளி மாணவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்!
கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் அனுப்பியுள்ளார்.மதுரை அருகே, சோழவந்தான் ராயபுரம் கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக் கடிதங்கள் அனுப்பி உள்ளார்.இரு பக்கங்களை...
செங்கோட்டையில் நிலவேம்பு குடிநீர் வழங்கல், திருவாசகம் முற்றோதுதல்!
செங்கோட்டையில் நிலவேம்பு குடிநீர் வழங்கல், திருவாசகம் முற்றோதுதல்!செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவில் வளாகத்தில் வைத்து நிலவேம்பு குடிநீர் வழங்கல் மற்றும் உலக நன்மை வேண்டி திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி...
அவினாசியில் கொட்டும் மழையிலும் தொடங்கிய அண்ணாமலையின் 3ம் கட்ட பாத யாத்திரை!
தமிழக பாஜக., தலைவர் கே.அண்ணாமலை, தனது 3ம் கட்ட பாத யாத்திரையை அவிநாசியில் கொட்டும் மழையில் நனைந்தபடி தொடங்கி வைத்து, மக்களை சந்தித்தார். அப்போது, 'கோவில் சிலைகள் திருடப்படுவதை திமுக அரசு வேடிக்கை...