ஆன்மிகக் கட்டுரைகள்

என் இதயத்தில் நீ இருக்கிறாய்! வார்த்தையாய் அன்றி பிளந்து காட்டியன்!

குழந்தை கண்ணன் வாயை திறந்து காட்டிய போது உலகமே இயங்கியதாம்.. ஆனால் ஆஞ்சநேயர் நெஞ்சை திறந்து காட்டிய போது உலகை ஆளும் பரம்பொருளான சீதாராமர் தெரிந்தாராம்.

கார்த்திகை தீபத்துக்கு… மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது கொப்பரை!

கார்த்திகை மகாதீபம் திருவிழாவை முன்னிட்டு, மலை உச்சிக்கு கொப்பரை கொண்டு செல்லப்பட்டது!

ஞாயிறு ராகுகால பிரதோஷம்! தோஷம் விலகும்; சந்தோஷம் நிலைக்கும்!

மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான அந்த நேரத்தில், சிவனாருக்கும் நந்திதேவருக்கும் விசேஷ அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

ஆறு மாதத்தை அரை நாள் பொழுதாக மாற்றிய பத்ரி நாராயணன்!

அங்கே நாரயணன் அந்தச் சிறுவனாகத் தந்த காட்சி இவரை மெய் சிலிர்க்க வைத்தது! ஆறு மாதப் பொழுதை அரை நாள் பொழுதாக மாற்றிய வள்ளலே!

தமிழ்மறை தந்த பன்னிருவர்: பேயாழ்வார்!

பேயாழ்வார் திருச்சரிதம்மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து *நற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த * – பெற்றிமையோர்என்று முதலாழ்வார்கள் என்னும் பேரிவர்க்கு *நின்றது உலகத்தே நிகழ்ந்து.– மணவாளமாமுனிகள் அருளிய உபதேசரத்னமாலைஅவதரித்த ஊர்  : திருமயிலை...

தமிழ்மறை தந்த பன்னிருவர்: பூதத்தாழ்வார்!

திருக்கடல்மல்லை தலசயனத்தில் உறையும் இந்தப் பெருமானுக்கு தலசயனப் பெருமாள் என்பதே திருநாமம். இந்தத் தலத்துக்கு மேலும் பெருமை சேர வேண்டும் என்பதால்தான், பெருமாள் இங்கே பூதத்தாழ்வாரை அவதரிக்கச் செய்தார்.
- 2026

தமிழ்மறை தந்த பன்னிருவர்: பொய்கையாழ்வார்!

ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை *ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர்! * – எப்புவியும்பேசுபுகழ்ப் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார் *தேசுடனே தோன்று சிறப்பால். – மணவாள மாமுனிகளின் உபதேசரத்னமாலை

ஐப்பசி மூலம்; ஸ்ரீ மணவாள மாமுனிகள் 650வது திருநக்ஷத்திரம் ஆரம்பம்!

ஸ்ரீ மதே இராமானுஜாய நம : ஐப்பசியில் திருமூலம் ஸ்ரீ கோயில் அழகிய மணவாள மாமுனிகள் திருநட்சத்திரம் இன்று.

குருபெயர்ச்சி ஸ்பெஷல்: புளியறை ஸ்ரீதட்சிணாமூர்த்தி பெருமான் தரிசனம்!

செங்கோட்டையில் இருந்து கேரள மாநிலத்தில் கொல்லம், சபரிமலை மற்றும் திருவனந்தபுரத்துக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் 8 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது புளியறை.

குரு பெயர்ச்சி ஸ்பெஷல்: சிவகுருவான ஸ்ரீ தட்சிணாமூர்த்தி பெருமான்!

சிவபெருமானின் உருவத் திருமேனிகளில் போற்றிக் கொண்டாடப்படும் ஒன்றாக விளங்குவதுதான் தட்சிணாமூர்த்தி திருவடிவம்.

பிராமணர்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டது யார்?

காயத்ரி கோ கீதை கங்கை கோபாலன். இந்த ஐந்தின் மீது யாருக்கு கௌரவ மரியாதை உள்ளதோ… யார் தன் வாழ்நாளில் இந்த ஐந்தையும் காப்பதற்காக கங்கணம் கட்டி வாழ்வானோ அவனே ஹிந்து.

விஜயதசமி சிறப்பு : இடைச்சி துர்க்கை!

நந்தகோபர்-யசோதா மாதாவின் மகளாக பிறந்த துர்காதேவி மும்பாயி, இருளாயி, கருப்பாயி, செல்லாயி, வீராயி, மாரி, காளி, மாயோள் என்று பாரதநாட்டில் பல்வேறு பெயர்களால் வணங்கப்படுகிறாள்
- 2026

Recent articles