நவராத்திரி ஸ்பெஷல்–அக்கார வடிசல்
(புரட்டாசி சனிக்கிழமை ஸ்பெஷல்) 05-10-2019
நன்றி-பாமா சமையல்)
தேவையான பொருட்கள் :
ப.அரிசி : 1 டம்ளர்வெல்லம் : 1 1/2 டம்ளர்நெய் : 150 ml to 200 mlஏலக்காய் பொடி : 2 டி ஸ்பூன்முந்திரி : 15 Nos.பால் : 1 டம்ளர்ப.பருப்பு : 1/4 டம்ளர்க.பருப்பு : 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
ப.அரிசி மற்றும் பருப்பை களைந்து 1 டம்ளர் பால், 1 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் 5 விசில் விடவும்.
வெல்லத்தை உடைத்து மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு கரைத்து மண் வடிகட்டி பாகு வைக்கவும்.
தக்காளி பதம் வந்தவுடன் வெந்த அரிசி, பருப்பு கலவையை அதில் கொட்டி ஏலப்பொடி சேர்த்து நன்றாக கலக்கவும்.
பிறகு நெய்யில் முந்திரி வறுத்து மீதமுள்ள நெய்யையும் விட்டு கிளறி இறக்கவும்.
தள தள வென்று நெய்யுடன் மணக்கும் அக்கார வடிசல்
நவராத்திரி ஸ்பெஷல்–அக்கார வடிசல் (புரட்டாசி சனிக்கிழமை ஸ்பெஷல்) 05-10-2019
Popular Categories



