Explore more Articles in

விழாக்கள் விசேஷங்கள்

ஸ்ரீஇராமநவமி ஸ்பெஷல்: இராமாயணம் அறிந்ததும் அறியாததும்..!

ஸ்ரீராமர் சீதையைச் சந்தேகித்தாரா? மஹாலஷ்மியின் அம்சமாக, பிரம்மரிஷி குசத்வஜரின் மகளாகப் பிறந்தாள் வேதவதி(வேதவல்லி).இவள் ஸ்ரீமஹா விஷ்ணுவையே மணக்க வேண்டும். எனத் தவமிருந்தாள். பிரம்மாவிடமிருந்து அளவற்ற வரங்களை வாங்கி வந்த ராவணன், வேள்வித் தீயின் முன் தவமிருந்த...

ஸ்ரீஇராமநவமி ஸ்பெஷல்: சீதாபதியே சரணாகதி!

சரணாகதி தத்துவம் ‘சரணாகத ரக்ஷணம்” அடி பணிந்தோரைக் காத்தல் என்கிற சீரிய வேதச் செழும் பொருளைக் காட்டவே வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் ஸ்ரீசக்ரவர்த்தித் திருமகனாய் ராமனாய் அவதாரம் செய்தருளினான் எம்பெருமான். அவனே ஸ்ரீகிருஷ்ணனாய் அவதரித்தருளி பார்த்தன்...

ஸ்ரீராம நவமி ஸ்பெஷல்: நாமம் நல்ல நாமம்!

நாராயணரின் தசாவதாரங்களில் ஒன்று ராம அவதாரம். ஒழுக்கமான வாழ்க்கை முறையை வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நாராயணர் எடுத்த அவதாரமே ராம அவதாரம். பெற்றோர் பேச்சை மீறக் கூடாது, உடன் பிறந்தோரிடம் அன்பு...

ஸ்ரீராமநவமி ஸ்பெஷல்: மகிமையும் பெருமையும்..!

நண்பனுக்கு நண்பனாககுருவுக்கு நல்ல சிஷ்யனாகஎதிரியையும் மன்னிக்கும் தன்மை கொண்டவராகதம்பிக்கு நல்ல அண்ணனாகஅயோத்திக்கு ஒரு நல்ல அரசனாகதாய்க்கு நல்ல பிள்ளையாகபொறுமையின் சிகரமாகஒரு வில் ஒரு சொல் ஒரு இல் கைகேயி வெறுத்து நடித்த போதும் கைகேயியின்...

ஸ்ரீராமநவமி ஸ்பெஷல்: வீரராகவர் போற்றிப் பஞ்சகம்!

வீரராகவர் போற்றிப் பஞ்சகம் திருஎவ்வுளூர்அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் தண்ணமர் மதிபோல் சாந்தந் தழைத்தசத் துவனே போற்றிவண்ணமா மணியே போற்றி மணிவண்ணத் தேவா போற்றிஅண்ணலே எவ்வு ளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றிவிண்ணவர் முதல்வா போற்றி வீரரா...

வள்ளலார் எழுதிய இராமநாமபதிகம்!

இராமநாம சங்கீர்த்தனம்எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் காராய வண்ண மணிவண்ண கண்ண கனசங்கு சக்ர தரநீள்சீராய தூய மலர்வாய நேய ஸ்ரீராம ராம வெனவேதாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க தாமோத ராய நமவோம்நாராய ணாய...

- Dhinasari Tamil News -

spot_img

Follow Dhinasari on Social Media

19,157FansLike
374FollowersFollow
64FollowersFollow
0FollowersFollow
2,566FollowersFollow
17,300SubscribersSubscribe

Most Popular

உரத்த சிந்தனை | வாசகர் பதிவுகள்

லைஃப் ஸ்டைல்