விழாக்கள் விசேஷங்கள்

இன்று காஞ்சி பேரருளாளன் காணும் தென்னேரி தெப்போத்ஸவம்!

காஞ்சி ஸ்ரீபேரருளாளப் பெருமாள் தென்னேரி தெப்போத்ஸவத்திற்கு இன்று எழுந்தருள்கிறார்.தென்னேரி தெப்பம் இன்று 15.02.2019 இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. தென்னேரி கிராமத்தில் உள்ள ஏரியில் எழுந்தருளி தெப்போத்ஸவம் காண்கிறார்.ஸ்ரீ காஞ்சி வரதராஜ பெருமாள் இன்று இரவு...

திருவரங்கம் தெப்பத் திருநாள் யானை வாகனம்

புதன் அன்று நடைபெற்ற திருவரங்கம் நம்பெருமாள் திருப்பள்ளயோடை (தெப்பத்திருநாள்) யானை வாகனப் புறப்பாடு காணொளி.

ராகு கேது பெயர்ச்சி; திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம் உள்ளிட்ட தலங்களில் சிறப்பு வழிபாடு!

இன்று கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு ராகு பெயர்ச்சி ஆனதை முன்னிட்டு, பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.இன்று பிற்பகல் 2 மணி அளவில் ராகுபகவான் கடக ராசியில் இருந்து மிதுன...

மதுரை சித்திரைத் திருவிழா! தேதியும்; விழா விவரமும்!

மதுரை சித்திரை திருவிழா 2019 தேதியும் , விழா விவரமும்…~!ஏப்ரல் 8, 2019 – திங்கள்கிழமை – சித்திரை திருவிழா கொடியேற்றம் – கற்பக விருக்ஷ, சிம்ம வாகனம்ஏப்ரல் 9, 2019 –...

திருவையாறு தியாகராஜ உத்ஸவம்! பஞ்சரத்ன கீர்த்தனைகள் நேரலை!

திருவையாறு தியாகராஜ உத்ஸவம்! பஞ்சரத்ன கீர்த்தனைகள் நேரலை! (தூர்தர்ஷன் நேரலை)

கோலாகலமாக நடைபெற்ற ஸ்ரீராமகிருஷ்ண தீர்த்த முக்கோட்டி

திருப்பதி ஏழுமலையான் கோவிலை சுற்றி பல கோடி தீர்த்தங்கள் உள்ளது. இதில் முக்கிய தீர்த்தங்களாக ஏழுமலையான் கோவில் தெப்பக்குளம் , தும்புரு தீர்த்தம், பாபவிநாச தீர்த்தம், ஆகாச கங்கை தீர்த்தம் , ராமகிருஷ்ண...
- 2026

கூரத்தாழ்வான் அவதார உத்ஸவம்! அபூர்வமான நாள்; ஆச்சரியமான சேவை!

ஸ்ரீ கூரத்தாழ்வான் திரு அவதார உத்ஸவம் 4ம் நாள் திருவாதிரை மற்றும் புனர்பூசம். ஸ்ரீ இராமர் சீதை லக்ஷ்மணனுடன் சிறிய திருவடி, ஸ்வாமி எம்பெருமானார் ஸ்ரீ கூரத்தாழ்வான் சேவை.... | நாள்...

ஸ்ரீராமானுஜர் அருளிச் செய்த ‘கத்யத்ரயம்’ – காலட்சேபம் செய்த தென்திருப்பேரை அரவிந்தலோசனன் ஸ்வாமி!

ஸ்ரீ உ.வே தென்திருப்பேரை அரவிந்தலோசநன் ஸ்வாமி, மார்கழி மாத - திருப்பாவை உபன்யாஸ நிமித்தமாக ( ஒரு மாத காலம் ) காஞ்சியில் எழுந்தருளியிருந்தார்.மாலை வேளைகளில் பெரிய காஞ்சீபுரம் தொண்டை மண்டல ஆதி...

ஶ்ரீரங்கம் நம்பெருமாள் தை தேர் குதிரை வாகன புறப்பாடு காணொளி

ஶ்ரீரங்கம் நம்பெருமாள் தை தேர் குதிரை வாகன புறப்பாடு காணொளி

செங்கோட்டை குலசேகரநாதர் கோயில் திருத்தேர் விழாவில் ஏராளமானோர் பங்கேற்பு!

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் வீற்றிருக்கும் தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத குலசேகரநாதர் சுவாமி திருக்கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றதுகடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய தைப்பூசத் திருவிழா, நாளை 21ஆம் தேதி...

தை முதல் சனிக்கிழமை… கரும்பு அலங்காரத்தில் மருதூர் அனுமந்தராய சுவாமி!

தை மாதம் முதல் சனிக்கிழமை விழா கரும்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மருதூர் அனுமந்தராயசாமி!காரமடை அருகேயுள்ள மருதூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அனுமந்தராயசாமி திருக்கோயில் உள்ளது.மூலவர் அனுமந்தராயசாமி கருவறையில் ஸ்ரீராம பிரானின்...

துன்பம் போக்கும் தோரணமலை முருகன்! தைப்பூசம் சிறப்பு!

பாடம் படிக்க பள்ளிகளையும் பல்கலைக்கழங்களையும் நாடுவது இன்றைய காலம். இதற்கு முன்பு திண்ணையில் பள்ளியில் பாடம் கற்றார்கள். இவைகளில் எல்லாம் நாம் விரும்பிய பாடத்தை மட்டும் பயில கற்று கொடுக்கப்பட்டு வந்தது....
- 2026

Recent articles