ஆன்மிகக் கட்டுரைகள்

மும்மூர்த்திகளும் வாசம் செய்யும் பூ!

கற்பக மரம், பாரிஜாதம், ஹரிசந்தனம், சந்தனம், மந்தாரம் ஆகிய ஐந்து மரங்களும் தேவலோக மரங்களாகும்.இந்த ஐந்து மரங்களும் பாற்கடலைக் கடையும் பொழுது வந்ததைஇந்திரன் தன் தேவலோகத்திற்காக எடுத்துக் கொண்டார்.நிலத்தில் விழுந்த பின்னும் கடவுளுக்குச்...

அனுமனுக்கு மட்டும் செந்தூரம் பூசுவது ஏன்?

அனுமனுக்கு மட்டும் செந்தூரம் பூசுவது ஏன்? இன்று  சனிக்கிழமை அறிந்துகொண்டு ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபடுவோம்வாரந்தோறும் சனிக்கிழமைகளில் அனுமனை ஆராதித்து வழிபட்டு இந்த மந்திரங்களை கூறி வந்தால் அச்சம் விலகி எடுத்த காரியம் வெற்றிபெறும்..அச்சம்...

சபரிமலை திருநடை இன்று திறக்கப்பட்டது

Emailசபரிமலையில் குடிகொண்டுள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் மூல விக்ரக சிலை பிரதிஷ்டை தினத்திற்காகஇன்றுமாலை 5 மணி அளவில்..சபரிமலை ஸ்ரீ கோவிலின் #தலைமைபிரம்மஸ்ரீ #தந்திரிகண்டரருமகேஷ் அவர்களின் தலைமையிலும் ஸ்ரீ கோவிலின் #மேல்சாந்தி_AK #சுதீர்நம்பூதிரி அவர்களால்...

நினைத்தது கைக்கூடும் நிர்ஜலா ஏகாதசி!

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையின்போது இரண்டு ஏகாதசி தினங்கள் வருகின்றன. ஒரு வருடத்துக்கு மொத்தம் 24 ஏகாதசி திதிகள் வரும். இவை ஒவ்வொன்றும் தனித்துவம் வாய்ந்தவை. அதைக் குறிப்பிடும் விதமாகத்...

ஸ்ரீசிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் விநயமும் (பகுதி-20)

சிருங்கேரி ஜகத்குரு நாதர்களின் நல்லாசிகளோடு இன்றும் ஆன்மிகச் செய்தி மலரின் மணத்தை உலகெங்கும் பரப்பி பக்தர்களின் மனத்தை உயர்த்திப் பெருமை பெற்று வருகிறது.

அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடிய… வேதம் தமிழ் செய்த மாறன்!

நம்மாழ்வார் வாசம்செய்யும், இடம், திருக்குருகூரா, திருப்பாற்கடலா? அவர் பெயர் பராங்குசனோ அல்லது ஸ்ரீமந் நாராயணனோ?
- 2026

இன்று (04.06.2020) வைகாசி- விசாகம் – ஸ்வாமி நம்மாழ்வார் திருநக்ஷத்திரம்!

திருநெல்வேலி, தாமிரபரணி நதிக்கரையில் உள்ள திருக்குறுகூர் (ஆழ்வார் திருநகரி) என்ற ஊரில் அவதரித்தார் ஸ்வாமி நம்மாழ்வார்!

ஸ்ரீசிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் விநயமும் (பகுதி-19)

நரசிம்மவனத்தை வளைத்துக் கொண்டு ஓடும் துங்கா நதியின் மேல்புறத்தில் அந்த கிராமம் இருக்கிறது.

வைகாசி விசாகம்: விரும்பியதை அடைய விரதம் இருந்து வழிபடுங்கள்!

அந்த ஆறு குழந்தைகளும் ஆறு முகமும் பன்னிரண்டு கைகளையும் கொண்ட ஒரே ஒரு குழந்தைகயாக மாறின

பிரார்த்தனை, ஜபம் எதற்காக செய்ய வேண்டும்?

யுக புருஷனே இவ்விதம் கூறினால், மக்கள் நன்மையடைய வழி ஏது? ஆனால் படைப்புக் கடவுள் அபயமளித்தார். பகவானுடைய நாமத்தைப் பற்றிக் கொள்ளுங்கள். இரட்சிக்கப் படுவீர்கள்"

பாண்டவ நிர்ஜல ஏகாதசி’ விரத மகிமை!

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை …

ஸ்ரீசிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் விநயமும் (பகுதி-18)

ஆழ்ந்த சமாதி நிஷ்டையில் இருந்து வந்த குருநாதர் பேசியதல்லவா ! இதை வாசிக்கும் நேயர்களுக்கு ஒரு பிரார்த்தனை
- 2026

Recent articles