Breaking News
ஏழு ஜென்ம பாவங்கள் தொலைய இன்று இதை செய்யுங்கள்!
சூரிய உதயத்தின் போது, கிழக்குப் பார்த்தபடி நீராடுங்கள். வாழ்வில், ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம். அந்த நாளில் செய்யப்படுகிற தான தருமங்கள், நூறு மடங்கு புண்ணியங்களைச் சேர்க்கும் என்கிறது சாஸ்திரம்!
லட்சுமி அருள் தரும் ரத சப்தமி ( 01-02-2020)
லட்சுமி அருள் தரும் ரத சப்தமி ( 01-02-2020)
( 01–ந் தேதி ரதசப்தமி )
நாளை முதல்… ஸ்ரீசியாமளா நவராத்திரி!
ஸ்ரீவித்யா சம்பிரதாயத்தில் மொத்தம் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுவது வழக்கம்.
குடமுழுக்கு சர்ச்சை: ஆகம மந்திரம் அறிவாரோ? தமிழ் தோத்திரம் அறிவாரோ?! ஏனிந்த வீண் விளம்பரம்?
தற்போது தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கு சர்ச்சை பெரிதாக உருவெடுத்துள்ளது. குடமுழுக்கை எந்த மொழியில் நடத்துவது என்பது பற்றிய சர்ச்சை இது. தஞ்சைப் பெரிய கோவில் மட்டுமல்ல, எந்தக் கோவிலின் பூஜைகளும் கும்பாபிஷேகமும் அதற்குரிய ஆகம விதிகளின்படியேதான் நடத்தப்படவேண்டும்.
கஞ்சித் தொட்டில் விழுந்த குழந்தை!
கொதிக்கும் கஞ்சியில் குமிழ்கள் எழுப்புவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். குழிக்குள் எட்டிப் பார்க்க விளிம்புக்கு நகர்ந்தவன் தலைகுப்புற விழுந்து விட்டான்.
பொங்கல் ஸ்பெஷல் : கோமாதா… எங்கள் குலமாதா!
வேதங்கள் தழைத்த காலத்தில் பசுவை, 'காமதேனு' என்ற பெயரில் வணங்கினான், மனிதன். எனவே இறைவழிபாட்டில் பசு முக்கிய இடத்தை வகித்தது.
மகர ஸங்க்ராந்தி ! உட்பொருள் என்ன?
அதிகமான ஒளியினால் உயிரினங்களின் ஶக்தி ஒளிர்கின்றன.. அதனால் எடுத்த காரியங்களைச் சாதிக்கும் திறல் பெறுகின்றன.
விரும்பியவரை மணக்கவும், பிரிந்தவர் சேரவும் இந்த நாள் உங்களுக்காக!
திருமகள் மானுடப்பெண்ணாக தோன்றி மாதவனையே மணாளனாக பெற்றநாள் அல்லவோ இன்று (12-01-2020). கூடாரை என்றால் வெறுப்பவர், விலகிச் சென்றவர், கருத்து வேறுபாடு கொண்டவர், வெறுப்பவர் என்றெல்லாம் பொருள் சொல்லலாம். உங்களுக்கு எதிராக இருக்கும் எல்லோரையும் விரும்பச் செய்யும் ஆற்றல் கொண்டது இந்த கூடாரவல்லி தினம்.
ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரா!
ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரா! ஸ்ரீகாளஹஸ்தி, அசலான தூய பக்தி தத்துவத்தை போதிக்கும் அற்புத தலம். சிரத்தையோடு கூடிய பக்தியை அரவணைத்துக் கொள்ளும் கருணாகரன் ஸ்ரீகாளஹஸ்தீச்வரன்.
பரமசிவன் என்னும் தலைவன்!
சிரசின் மேல் நீர். நெற்றியில் நெருப்பு, தலை முடிமேல் அமிர்த கிரணம் கொண்ட சந்திரன். தொண்டை குழியில் விஷம். இவ்விதம் சகல விஸ்வ உணர்சிகளின் தொகுப்பானவர், ஒற்றுமைக்கு எடுத்துகாட்டானவர், நட்புக்கு விளக்கானவர் விஸ்வேஸ்வர மூர்த்தி. அவரே ஆதி குருவாக ஒளிரும் மகாதேவர்!
வைரக் குஞ்சித பாதம் திருவாதிரை அன்று சமர்ப்பித்த பெரியவா
பெரியவா: உடனே பெரியவாள், ” ஒரு பெண்ணோட பாதத்தை அளவெடுக்க ஒரு ஆம்பளையையா அனுப்பறது. அதான் உன்னை அனுப்பினேன். இப்பொ புரிஞ்சுதா”.
வழிகாட்டும் கைவிளக்கு! (மகா பெரியவா 25வது ஸித்தி தினம்)
*பரமாச்சாரியார் பலப்பல நியாயங்களையும் தர்மங்களையும் ஓயாமல் மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்கள் எப்படியெல்லாம் வாழவேண்டும் என்பதை வற்புறுத்தி மக்களை ஈர்த்தவர். தம் மிக எளிய வாழ்க்கை முறை மூலம் மக்களுக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கியவர்.