ஆன்மிகச் செய்திகள்

உங்க பசங்க படிப்பில முதல்ல வரணுமா? இத சொல்ல சொல்லுங்க..!

இது சிங்கம்தான். இதன் மீது நான் அமர்ந்திருப்பதால் இது என் ஆசனம். என் சிம்மாசனம். உன் ஆசனத்திலும் சிம்மம் இருக்கிறது. ஆனால், பொம்மைச் சிம்மம். பொம்மையில் அமர்ந்திருக்கிற பொம்மை நீ. உயிர் மீது அமர்ந்திருக்கிற உயிர் நான். உனக்கு நான் சொல்வது புரிகிறதா

திருவண்ணாமலையில்… பரணி தீபம்!

திருவண்ணாமலை காா்த்திகை மகா தீபத் திருவிழா: அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது

கார்த்திகை தீபத்துக்கு… மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது கொப்பரை!

கார்த்திகை மகாதீபம் திருவிழாவை முன்னிட்டு, மலை உச்சிக்கு கொப்பரை கொண்டு செல்லப்பட்டது!

பரணி தீபம் ஏன் ஏற்ற வேண்டும்?

அன்று முதல் பரணி தீபம் எங்கும் ஏற்றப்பட்டது. அதோடு, சக உயிர்களின் நன்மைக்காக சொக்கப்பனை கொளுத்தும் வழக்கமும் வந்தது.

திருவண்ணாமலையில் நாளை கார்த்திகை தீபம்!

அதிகாலை 4 மணிக்கு பரணிதீபம், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது

கைசிக ஏகாதசி சிறப்பு:

இந்த "கைசிக மகாத்மியத்தை" கோயிலுக்குச் சென்று பெருமாள் முன்னோ அல்லது வீட்டில் பூஜை அறையில் பெருமாள் முன் சொல்கின்றவனும் அதை கேட்கின்றவர்கள் யாவரும் இந்த லோகத்து ஐஸ்வர்யங்கள் அனைத்தையும் அனுபவித்து பின் வைகுந்தத்தையும் அடைவார்கள்
- 2026

கடும் காய்ச்சல் குணமாக இவரை வணங்குங்கள்!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலின் அங்கயற்கண்ணி அம்மையின் கிழக்கு முதற் கோபுரத்திலும், வைத்தீசுவரன் கோவில் கோபுரம்,தில்லைக் கோவில் கோபுரம் ஆகியவற்றில் சுதை வடிவில் மகா சதாசிவ மூர்த்தி வடிவம் காணப்படுகிறது.

இன்று கைசிக ஏகாதசி! திருக்குறுங்குடியில் கோலாகலம்!

இன்று கைசிக ஏகாதசி: நெல்லை மாவட்டம் நாங்குனேரி தாலுகாவில், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள திருத்தலம் திருக்குறுங்குடி

பரிபூரணம் அடைந்தார் ஸ்ரீலஸ்ரீ தருமபுரம் ஆதீனம்!

26TH GURU MAHA SANNITHANAM OF DHARUMAI ADHEENAM SRI-LA-SRI SHANMUGA DESIGA GNANASAMBANDHA PARAMACHARYA SWAMIGAL attained mukthi ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இன்று மதியம் 2.40 மணிக்கு தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் பரிபூரணம் அடைந்தார்

காலபைரவாஷ்டமி; புதாஷ்டமி! கிடைக்கப்பெறாத சிறப்பான நாள்!

இன்று காலபைரவாஷ்டமி. புதாஷ்டமி. அலப்ய யோகம். கிடைக்காத சிறப்பான நாள். புதன் கிழமையும் அஷ்டமியும் சேர்வது அலப்ய யோகம்.

கார்த்திகை தீப விழா” திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை!

இந்த விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில் டிசம்பர் 21- ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரிவம்சம் மகாபுராணம், ஏபிஎன் ஸ்வாமியின் உபந்யாசம், பகுதி 10

ஹரிவம்சம் மகாபுராணம், ஏபிஎன் ஸ்வாமியின் உபந்யாசம், பகுதி 10
- 2026

Recent articles