Popular Categories
உலககோப்பை கிரிக்கெட்: 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
338 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்த உலக கோப்பையில் இந்திய அணியின் முதல் தோல்வி இது.
Hot this week


