எடப்பாடி
சற்றுமுன்
‘கஜா’வை சமாளிப்பது எப்படி? எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசனை!
கஜா புயலை சமாளிக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலவர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
தமிழகம்
காஞ்சீபுரத்தில் இன்று அண்ணா பிறந்த நாள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்
காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
காஞ்சீபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன்...
ரேவ்ஸ்ரீ -
உள்ளூர் செய்திகள்
உடற்பயிற்சி செய்து ஆச்சரியப் படுத்திய எடப்பாடி பழனிசாமி!
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டினம் அருகே அனுப்பூரில் ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப் பட்ட அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
பூங்காவில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை...
உள்ளூர் செய்திகள்
அழகிரி- ஸ்டாலின் மோதல்… அவர்களின் உட்கட்சி பிரச்னை: நழுவிய எடப்பாடியார்
ஸ்டாலின் - அழகிரி மோதல் என்பது, அவர்களின் உட்கட்சிப் பிரச்னை என்று நழுவினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மேலும், தமிழ்நாட்டில் இயற்கை வளம் குறைந்தது பாமக.,வினரால்தான் என்பது எல்லோருக்கும் தெரியும் என்றும் கூறினார்.
சேலம்...
அடடே... அப்படியா?
ஈபிஎஸ்., ஓபிஎஸ்., யார் என் தூது வந்தாலும் சேர்க்க மாட்டேன்: டிடிவி தினகரன்!
எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் என எவர் தரப்பில் சமாதான தூது அனுப்பினாலும், எங்கள் பக்கம் யாரையும் சேர்க்க மாட்டோம் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அதிமுக.,வுக்கு சரியான கவர்ச்சிகரமான தலைவர் மாட்டவில்லை. எம்.ஜி.ஆர்.,...
அடடே... அப்படியா?
அறமும் அறநிலையத் துறையும்! எத்தகைய அவசரத்தில் நாம் இருக்கிறோம்..!
ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஆளுமை மிகுந்தவர்கள் என்று புளகாங்கிதப் பட்டவர்களும் எடப்பாடி கலக்குகிறார் என்று புருவத்தைத் தூக்குபவர்களும் கவனிக்க!
எடப்பாடி இன்றைக்கு ஸ்கோர் பண்ணும் மார்க்குகளுக்குக் காரணம், அரசாங்கச் சக்கரத்திற்குள் குச்சியையோ கம்பையோ விட்டு தடுக்காமல்...
உள்ளூர் செய்திகள்
இந்தியாவிலேயே மிக உயரமான படப்பிடிப்புத் தளம்: திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
சென்னை: இந்தியாவிலேயே மிக உயரமான படப்பிடிப்புத் தளமான எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். மேலும், ஜெயலலிதா படப்பிடிப்பு அரங்கு அமைக்க ரூ. 5 கோடி வழங்கப்படும் என்றும்...
உள்ளூர் செய்திகள்
முக்கொம்பு மதகுகள் உடைந்தது விபத்தே: மணல்குவாரி காரணம் அல்ல: எடப்பாடி பழனிசாமி
திருச்சி: திருச்சி முக்கொம்பு மேலணையில் வெள்ளத்தில் மதகுகள் உடைந்தது ஒரு விபத்தே என்று கூறியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
திருச்சி முக்கொம்பு மேலணையில் வெள்ளத்தில் உடைந்த 9 மதகுகளை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர்...
உரத்த சிந்தனை
அட்டப்பாடி மழைக்கு எடப்பாடியை குத்தம் சொல்றது நியாயமாடா சேட்டா…?!
கேரள மழை.. தண்ணீரும்.. கண்ணீருமாய்க் கரைந்து கொண்டிருக்கிறது. கேரளாவிற்கு monsoon அல்லது அடை மழை புதிதான ஒன்றல்ல. ஆனால் 1924 க்கு பிறகே இப்படியொரு மழையானது, கேரளத்தை அடித்து துவைத்திருக்கிறது. இந்த மழை...
உள்ளூர் செய்திகள்
வெள்ள பாதிப்பு: நாமக்கல் ஈரோடு பகுதிகளில் முதல்வர் நாளை ஆய்வு!
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை நேரில் ஆய்வு செய்யவுள்ளார்
கர்நாடகாவில் பெய்து வரும் கன மழையால், காவிரியாற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடக...