எடப்பாடி
அடடே... அப்படியா?
எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக பாஜக., ஏற்கிறதா?! உஷ்… சத்தம் மூச்..!
தற்போது அந்தக் கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க தரப்பு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக., தலைமை
அடடே... அப்படியா?
கரைகடந்த நிவர் புயல்; நிவாரணம் குறித்து தமிழக முதல்வரிடம் கேட்டறிந்த அமித் ஷா!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிவர் புயல் பாதிப்புகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். இதுகுறித்து தமிழக முதல்வர்
இந்தியா
தமிழகத்தில் 16 நிறுவனங்கள் தொழில் தொடங்க ஒப்பந்தம்!
பிரிட்டனில் உள்ள சஃபோக் நகரில் ஐ.பி.ஸ்விட்ச்-ஸ்மார்ட் கிரிட் நிறுவனத்தில் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் சூரிய சக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தை மின் கட்டமைப்பில் எளிய முறையில் சேர்த்திடும் வழிமுறைகள் மற்றும் அதைச் சார்ந்த தொழில் நுட்பங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
சற்றுமுன்
பிரச்சாரத்தை கருமந்துறை மலை கிராமத்திலிருந்து துவக்கினார் முதல்வர் எடப்பாடி
மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஏற்காடு கருமந்துறை மலை கிராமத்திலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கினார். பிரச்சாரத்தின் போது கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷை ஆதரித்தும், வாக்கு கேட்டும் பேசினார்....
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
அதிமுக கூட்டணி வெற்றிக்கு நெல்லை பேராயம் செபம்!
அதிமுக., கூட்டணி வெற்றி பெற வேண்டும் எனபதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்து வரும் ஆதரவுக்காக, திருநெல்வேலி பேராயம் செபம் செய்து, ஆசி கூறியது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பல தரப்பினரும்...
உள்ளூர் செய்திகள்
எங்க போட்டியிட்டாலும் ஜெயிக்க முடியாது! செந்தில் பாலாஜிக்கு மாரியப்பன் கென்னடி சாபம்!
திமுகவில் இணையவுள்ள செந்தில் பாலாஜி எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் இனிமேல் வெற்றிபெற முடியாது என தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான மாரியப்பன் கென்னடி கூறியுள்ளார்.
அதிமுக.,வில் இருந்து தினகரன் அணிக்கு தாவி, பின்னர்...
உள்ளூர் செய்திகள்
மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம்… தாக்கல் செய்தார் முதல்வர் எடப்பாடி!
மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை தாக்கல் செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். மேலும், இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தருமாறு உறுப்பினர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.
கஜா புயல் பற்றி பேசத் தொடங்கிய ஸ்டாலினை...
உள்ளூர் செய்திகள்
ஜெயலலிதாவின் 2வது நினைவு தினம்: முதல்வர் அஞ்சலி; அமைதிப் பேரணி!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, சென்னை அண்ணா சாலையிலிருந்து வாலாஜா சாலை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு முன்னால் மேடை அமைக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் ஓவியங்களில் வரையப்பட்டுள்ளன.
சென்னை...
உள்ளூர் செய்திகள்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் தமிழக முதல்வர் நிவாரண உதவி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் தமிழக முதல்வர் நிவாரண உதவிகளை இன்று வழங்கினார். நாகை மாவட்டத்தில் கடந்த 16 -ம் தேதி அதிகாலை கரையை கடந்த மாவட்டத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில்...
சற்றுமுன்
கஜா புயல் ஆய்வு .. மத்தியக் குழு தொடங்கியது..!
சென்னை : கஜா புயல் சேதங்களைப் பார்வையிட, தமிழகம் வந்துள்ள மத்திய குழு, இன்று தங்களது ஆய்வு பணிகளை தொடங்குகின்றனர்.
'கஜா' புயலால், டெல்டா மாவட்டங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களில்...