24-03-2023 5:19 AM
More
  HomeTagsஎடப்பாடி

  எடப்பாடி

  கேரள வெள்ளம்… திமுக., மற்றும் நடிகர்கள் நிதி உதவி; பாஜக., உதவி மையம்!

  சென்னை : தொடர் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என அக்கட்சி செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட...

  காவிரி ஆற்றில் வெள்ளம்; பொதுமக்களுக்கு முதல்வர் எடப்பாடி எச்சரிக்கை!

  மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரியாற்றில் அனுமதிக்கப்படாத இடத்திற்கு செல்ல வேண்டாம் என முதலமைச்சர் பழனிசாமி பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் அறிவுரையும் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆற்றில் இறங்க வேண்டாம் என...

  காவிரி டெல்டா பாசனத்துக்காக இன்று மேட்டூர் அணை திறப்பு!

  காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 85-வதுஆண்டாக இன்று தண்ணீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காவிரி டெல்டா பாசனத்தின் முக்கிய நீர் ஆதாரமாகத் திகழும் காவிரியின் மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு...

  515 பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

  தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் படுக்கை வசதியுடன் கூடிய சொகுசு பேருந்து சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து சேவையைத் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக வாங்கப்பட்டுள்ள 515...

  செய்த தவறுகளை மறைக்கவே போட்டி சட்டசபையை திமுக., நடத்தியது: எடப்பாடி

  மாதிரி சட்டமன்றத்தில் திமுக உண்மைக்கு புறம்பான கருத்துகளை கூறியுள்ளது; ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நடந்ததை மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம் என்றார் முதல்வர்.

  எடப்பாடியார் ஆட்சியில் 23 ஆயிரம் போராட்டங்கள் நடந்துள்ளன: ஆர்.பி. உதயகுமார்

  மேலும், தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால்தான், அமைச்சர்கள் யாரும் அங்கு செல்லவில்லை என்று விளக்கம் அளித்த உதயகுமார், அங்கு இணையதள சேவை துண்டிப்பு நிரந்தரமானது அல்ல என்று கூறினார்.

  அரசியல் கட்சிகள் போராட்டத்தை தவறான பாதையில் கொண்டு சென்றதால் துப்பாக்கிச்சூடு: முதல்வர்

  முதலமைச்சரை சந்திக்க அனுமதி கேட்டு அவரது அறை முன்பு அமர்ந்து மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்தி கைதாகியுள்ள நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சபாநாயகர் அறையில் 11 மணிக்கு அலுவல் ஆய்வுக்குழு...

  தூத்துக்குடி சம்பவம்: சட்டம் ஒழுங்கு பிரச்னை பற்றி ஆளுநருடன் விளக்கம் அளித்த ஓபிஎஸ்-இபிஎஸ்

  தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து விளக்கம் அளித்தனர்.

  முதல்-அமைச்சர் இன்று கோவில்பட்டி வருகை

  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவில்பட்டி வருகிறார். அங்கு நடைபெறும் அரசு விழாவில் கோவில்பட்டி நகரசபையில் ரூ.81¾ கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ள 2-வது குடிநீர் திட்டத்தை அவர் தொடங்கி வைக்கிறார். குடிநீர் குழாய்...

  இந்த வருடம் முதல் எந்த வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்ட புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன தெரியுமா?

  நீட் உட்பட மத்திய அரசு கொண்டு வரும் எந்தவித நுழைவு தேர்வாக இருந்தாலும் அதனை சமாளிக்க மாணவர்களை தயார் படுத்தும் பொருட்டு பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் 28 பேர் அடங்கிய உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டு புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.