Tag: கருணாநிதி
திமுக., கொடிகள்.. கருணாநிதி சிலை… ஒலிக்கும் பாட்டு – ”அழகென்ற சொல்லுக்கு முருகா..!”
பெரியார் திடலில் என்னடா முருகன் கோஷம் என்ற போது தெரிந்தது இன்று வடக்கு பெருமாள் மேஸ்திரி வீதியில் புதிய ரேஷன்
ஸ்டாலின் முதல்வர் ஆகவே முடியாது! என் ஆதரவாளர்கள் விட மாட்டார்கள்: மு.க.அழகிரி பேச்சு!
இருக்கலாம் எப்படியும் இருக்கலாம்! எனது ஆதரவாளர்களுக்கு எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.. என்று பேசினார் மு.க. அழகிரி
காட்டூரில் கருணாநிதிக்கு அருங்காட்சியகம்!
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் காட்டூரில் அருங்காட்சியகம் அமைக்க திட்டமிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.திமுக தலைவராக வாழ்ந்து மறைந்த கருணாநிதிக்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பது அவரது மகள் செல்வியின் எண்ணமாகும். இதையடுத்து தனது அண்ணனும் திமுக தலைவருமான ஸ்டாலினிடம் இது தொடர்பாக பேசிய அவர், அருங்காட்சியகத்தை எங்கு அமைக்கலாம் என்பது குறித்து ஆலோசித்துள்ளார்.திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கருணாநிதிக்கு அருங்காட்சியகம் அமைக்கலாம் என அவர்கள் இருவரும் முடிவு செய்ததை அடுத்து, அருங்காட்சியகம் அமைப்பதற்காக மு.க.ஸ்டாலினும், செல்வியும் இணைந்து நிலம் வாங்கியுள்ளனர். அந்த நிலத்திற்கான பத்திரப்பதிவு நேற்று நடைபெற்றது. மு.க.ஸ்டாலினும், செல்வியும் திருவாரூர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கே சென்று பத்திரப்பதிவு நடைமுறைகளை முடித்தனர்.கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த அருங்காட்சியகம் அமைக்கபட உள்ளது. அவர் தமிழ் நாட்டில் நடத்திய அரசியலை பிற்காலத்தில் மக்கள் மறந்து விடக்கூடாது அரசியல் சாதனைகளை இன்னும் பல்லாண்டு காலத்திற்கு மக்கள் நினைவுகூற வேண்டும் என்கிற நோக்கில் அருங்காட்சியம் உருவாக்கப்படவுள்ளதாம்.
சென்னையில் கலைஞர் நினைவாக அவரது நினைவிடம், அண்ணா அறிவலயம் உள்ளிட்ட கட்டிடங்கள் உள்ளதால், சென்னையை தாண்டி ஒரு ஊரில் அந்த அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும் என நினைத்தாராம் ஸ்டாலின்.முதலில் திருச்சியில் கருணாநிதிக்கு அருங்காட்சியகம் அமைக்கலாம் என திட்டமிடப்பட்டதாகவும், பிறகு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் காட்டூர் கிராமத்தில் அமைக்கலாம் எனக் கேட்டுக்கொண்டதால் அதற்கு ஸ்டாலின் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.சர்வதேச தரத்தில் இந்த அருங்காட்சியகத்தை அமைப்பதற்காக இப்போதே பிரபல கட்டிட வடிவமைப்பாளர்களிடமிருந்து மாதிரி கட்டிடங்கள் வரைந்து கொடுக்கப்பட்டுள்ளதாம்.
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினி, கமலுக்கு அழைப்பு
ரேவ்ஸ்ரீ -
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினி, கமலுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.சென்னை முரசொலி அலுவலகத்தில் ஆக.7ல் கருணாநிதி சிலை திறப்பு நடைபெற உள்ளது. கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சிலை...
எம்ஜிஆர்.,ஐப் போல் ஏழைப் பங்காளர்! ஏழைகளின் நலனுக்காகவே வாழும் மோடி!
ரத்தத்தின் ரத்தங்களே என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தன் வாய் திறந்து குழறல் குரலில் விளிக்கும் போது... கைத்தட்டல்களும் விசில் சத்தங்களும் தூள் பறக்கும்.எம்.ஜி.ஆர்., நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தாலும், ஏழைகளின் நலனுக்காக...
மிஸ்டர் ஸ்டாலின்… காமராசர் பெயரைச் சொல்லக் கூட உங்களுக்கு அருகதை இல்லை!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின் விருதுநகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் காமராஜர் புகழ் பாடி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை விமர்சனம் செய்திருக்கிறார் .பெருந்தலைவர் காமராசர் எளிமையான வாழ்க்கைக்கு சொந்தக்காரர்....
கஜா புயலுக்கு கருணாநிதி பிறந்த வீடும் தப்பவில்லை!
மத்திய தமிழகத்தை புரட்டிப் போட்ட கஜா புயலால், பலத்த சேதம் ஏற்பட்டிருக்கிறது. பல இடங்களில் சாலைகள் முழுதும் மரங்கள் சரிந்து, மின் கம்பங்கள் சாய்ந்து கிடக்கின்றன. மரங்கள் அதிகம் சரிந்து விழுந்ததில், வீடுகள்...
அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த ‘தீயசக்தி’ தினகரன் கண்டபடி பேசிவருகிறார்: கே.பி.முனுசாமி காட்டம்!
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை சந்தித்ததாகவும் அதற்கான வீடியோ உள்ளதாகவும் தினகரன் தெரிவித்த கருத்துக்கு கடந்த காலத்தில் எடுக்கப் பட்ட வீடியோவை தற்போது கிராபிக்ஸ் செய்து வெளியிடுவார்கள்... என்று பேசினார் கே.பி.முனுசாமி!
தலைவர் சமாதி தயிர் வடை சாப்பிடுமா?
இறந்த பிறகும் ஒருமனிதன் இரு வீட்டு சடங்கு சாப்பாடு சாப்பிடுவது வியப்பின் உச்ச கட்ட குறியீடு! செத்துப் போனது கருணாநிதி மட்டுமல்ல! திராவிடமும் கூடத்தான்!
கருணாநிதி ஏற்படுத்திய எதிர்மறை பாதிப்புகள்
1969 ஆம் ஆண்டு முதல் அமைச்சராக கருணாநிதி பதவியேற்றதிலிருந்து 49 ஆண்டுகள் முதல் அமைச்சராக இருந்த கால கட்டத்திலும், இல்லாத கால கட்டத்திலும் தமிழகத்தின் பல்வேறு விஷயங்களில் அவர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்...
கருணாநிதிக்கு மோட்ச தீபம்: திருக்கோஷ்டியூர் மாதவன் அடம்!
கருணாநிதிக்கு மோட்ச தீபம்: திருக்கோஷ்டியூர் மாதவன் அடம்!